ஜட்டி செய்வது எப்படி?

— கேள்வியின் நாயகன் : விராட் விஜயன், ஆட்டக்காரர் பதில்தருபவர்: பேராசிரியர் சச்சின் அருள்சாமி, ஆட்டக்காரர் (அதாவது நீங்கள் தான்! )

சௌத்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் மாநகருக்கு ஐஸ்பர்க் எனும் பெரும் பனிக்கட்டியை இழுத்துக் கொணர்ந்து நீர் ஆதரவை நல்க திட்டம் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இங்குள்ள படம் அதன் உரிமை கொண்டவர் நன்மை பாராட்டுவாராக.

மிகுந்த போராட்டம் செய்து தான் திருப்பூரில் ஜட்டிகள் செய்கிறார்கள். நிறைய வகைகளில் எல்லோருக்கும் பிடிக்கும் படியான வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கின்ற ஜட்டிகளை இப்போது பெரும்பாலும் மனைவியே தம் கணவனுக்கு இது தான் சரி என்று தேர்வு செய்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்னரைவிட இப்போது மனைவியர் கணவர்களுக்கு இந்த மாதிரி உதவிகளை அதிகமாக செய்கிறார்கள். நிறைய கணவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. நானானால் பள்ளி மாணவர்களை ஒரு முறை ஜட்டி தொழிற்சாலைக்கு ஒரு முறை விஜயம் செய்து பொத்தானை அழுத்தி சிறுபயிற்சி எடுக்க வைத்திடுவேன். மனைவிகள் கடைக்கு வந்து ஜட்டி தேர்வு செய்தார்ள் என்றால் இரண்டோ மூன்றோ ஜட்டிகள் வாங்குவதற்கு பதிலாக ஆறு அல்லது எட்டு வாங்குவார்கள். இது ஜட்டி வடிவமைக்கும் மாந்தருக்கு நிறைய வேலைகளைக் கூட்டி விடும். நிறைய விசயங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைத்தால் தான் மனைவிகளின் தேர்வில் ஜெயிக்க முடியும். இப்பொழுது நாம் வாங்கும் ஜட்டிகளை வைத்து பார்த்தாலே போதும் இந்த மாற்றம் நன்றாக வந்திருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

உண்மையின் ரகசியம் என்பது நாம் சிறுவயதில் ஜட்டி போட ஆரம்பிக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. தாய் என்றால் தொல்காப்பியத்தில் பெற்ற தாயையும், வளர்த்த செவிலியையும் குறிக்கும். நற்றாய் எனில் அது பெற்றெடுத்த தாயையே குறிக்கும் படியான அமைப்பு இருந்தது. யாய்(என் தாய்), ஞாய்(உன் தாய்) என்று நற்றாயை சுட்டும் முறையில் பேசினராம்.

ஜட்டிகள் நிறைந்து கொண்டு வந்த அம்பாரப் பொதியை இறக்கி வைத்தால் அட அவ்வளவு தானா என்று லேசாக இருக்கிறது. இப்ப வின்னிபெக்கில் மூன்று பேர், அதில் ஒருவர் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு இரண்டரை நாட்கள் படாத பாடு செய்த உருவாக்குதல்-கண்டுபிடித்தல் முயற்சியை, வேண்டப் பட்டவர்கள், அவர்கள் ஒன்றும் பண்ணவில்லை, சும்மா கசமுசா பண்ணார்கள், வேறென்னவாம் என்று தம் கூற்றில் ஏகப்பட்ட நம்பிக்கையையும் தும்பிக்கையையும் நுழைத்து சொல்கிறார்கள், என்பதை முதற்கண் எழுதிவிடுகிறேன். நமக்காக நான் அவரை ஷார்ஜாவில் சந்தித்து பேசினேன். அவர் பெயர் பிராட் ராபர்ட்ஸன். இது நிஜமல்ல கதை! தான் ஆனால் உல்டா!!

ஆகார புட்டியே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னை கண்டதும் நெஞ்சம்

பொங்குது தன்னாலே

ஷார்ஜா விமான நிலையத்தில் பிராட் ராபர்ட்ஸன் மட்டும் வந்தார். மற்ற இருவர் எங்கே என்றதும் சிரித்துக் கொண்டே தன் பேக்பேக் பையைக் காண்பித்து உதடுகள் மேல் விரல் பதித்து அமைதி என்று தலையை உயர்த்தி என் கண்களைப் பார்த்து வேண்டிக் கொண்டார். இங்கு ஒரு நல்ல தேனீர் கடை இருக்கு. வாங்கள் என்ன அந்த கசமுசா மேட்டர், சொல்லுங்க என்று பிராட் ராபர்ட்ஸனின் கதைக்காக காதுகளைக் கூர்மையாக்கினேன். இன்னொறு தவணையில் அதைப் பகிருகிறேன்.

( அதற்குள்ளாக பிராட் ராபர்ட்ஸன், நாங்கள் ஒரு புது ரெலிஜியனை வடிவமைத்திருக்கிறோம் என்றவுடன் எனக்கு அந்த கசமுசா மேட்டர் என்னவென்று தெரிந்து விட்டது. நான் ரெஸ்ட்ரூம் போய் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவது என்று எமெம்டி-யில ஓட்டல் பதிவை ரத்து செய்யலானேன். அப்படியே பிராட் ராபர்ட்ஸனுக்கு, என் ப்ரின்சிபல் என்னை அவசரமாக டோக்கியோ போகச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் பை, உங்க ஃபாலௌவர்ஸுக்கு என் முத்தங்கள் பாக்கி கடவுள் சித்தங்கள் என்று பகுமானமாக மெசேஜும் பண்ணிவிட்டேன் )

போக்கிரி ராஜா போதுமே தாஜா

பொம்பள கிட்டே ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

ஆனால் கொஞ்சம் கூட கசமுசா இல்லாத வேலை செய்து பிராட் ராபர்ட்ஸன் என் மனதைக் கவர்ந்துவிட்டார். இது தாண்டா போலீஸ்-தொடுபுழை வர்சன்-க்கு ஒரு டிக்கட் போட்டு குடுக்கலாம் நம்ம பிராட் ராபர்ட்ஸன் அவர்களுக்கு. அந்த இன்னும் இரண்டு பேர்களுக்கு பக்ஷே, அவர்களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் பிராட் ராபர்ட்ஸனைக் கண்டு நேரம் செலவழித்ததற்கு சிஆர்7 தான் காரணமாகி விட்டார். நாங்கள் எங்கள் வழிகளில் தனிப்படுவதற்குள் வழி அடைத்துக் கொண்டுவிட்டது. சிஆர்7 திடீரென்று அபுதாபியில் வீதியில் உலா கிளம்பியவுடன் இங்கே ஷார்ஜாவில் எல்லா தெருக்களிலும் மக்கள் வெள்ளம் திரண்டுவிட்டது. நாங்கள் பல பேர்கள் இருந்த லாபியை விட்டு யாராலும் நகர முடியவில்லை. அப்ப தேனீர் விலை இரண்டு ரூபாயாக இருந்தது இப்ப ஆறு ரூபாய் என்றார்கள். நம்ம ரூபாய் கணக்கு போட்டாலும் இருக்கிற நேரத்துக்கு இன்னும் இரண்டு கோப்பையும் வாங்கத்தான் வேண்டி வரும். இவ்வளவு பெரிய விசயம் நடந்துவிட்டது, இதுக்கு மேலும் நாம் பிராட் ராபர்ட்ஸனுடன் பேசாவிட்டால் கொஞ்சம் கூட குறுகுறுப்பு இல்லாதவர்கள் லிஸ்டில் நமக்கு… சே தப்பு ரொம்ப தப்பு என்று நினைத்து பிராட் இந்தாருங்கள் டீ என்று ராசியாகிவிட்டேன். பிராட் எங்கேயோ பார்த்தவாறு பிரென்சு மொழியில் பேசிக் கொண்டிருந்தார். நம்மைப் பார்த்ததும் வாங்க கோடிட்ட இடங்கள்! நாம் இங்கிருந்து நகர இன்னும் இரண்டரை மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது என்று தமிழிலேயே சொன்னார். நாம் அவரைப் பார்த்து என்ன தம்பி தமிழில்! என்று கூற தேநீரும் வர, ஆற விட வேண்டாமே என்று கோப்பையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நம்ம பிராட் ராபர்ட்ஸன். நானோ சிஆர்7-னை நினைத்துக் கொண்டிருந்தேன். யம்மா! விர்ரென தூரியில் சுற்றின உணர்வுடன் நான் மூச்சு வாங்க, யாரோ ஒரு அரபி வாலிபர் நெருங்கி வந்து, முகத்தின் அருகே, பெரிதாக சிரித்து, அஹ்லன் வ சஹ்லன், சிஆர்7 smile SMILE! என்று சொல்லிக் கொண்டே விரைந்துவிட்டார். மடக் மடக்கென்று டீ குடித்து கண்களை அகல விரித்து பார்த்தேன். பிராட் ராபர்ட்ஸனைக் காணவில்லை.

யாரெல்லாம் இன்று இனிப்புகடைக்கு சென்று 4 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு லட்டு/ஜிலேபி வாங்கினார்களோ அவர்களுக்கு இந்த வீடியோ இலவசம்!

--

--