தணுப்பு உள்ள [ரயில்] வண்டி

நீ துணை வர வேண்டும் / நீண்ட வழி என் பயணம்
बस इक झिझक है यही हाल-ए-दिल सुनाने में / कि तेरा ज़िक्र भी आयेगा इस फ़साने में

நமக்கு ஒரு நாள் அதிரடியான பைக் கிடைத்தது. அது என்னென்னவோ பண்ணியது. நம்மையும் என்னென்னவோ பண்ணத் தூண்டியது. நம்மைப் பார்த்த முதலாளி அய்யா நானும் ஒரு முறை சென்று பார்க்கிறேனே என்று ஒரு நீளவட்டம் அடித்துவிட்டு வந்து நன்றாக உள்ளது இதிலெல்லாம் மனைவியை ஏற்றிக் கொண்டு செல்லவேண்டும் என்றார். ஓகோ என்றும் ஆகா என்றும் ஒரே ஒரு நாள் மனைவியை ஏற்றிக் கொண்டு செல்கையில் தணுப்பு போதவில்லை என்று ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்று இன்னும் கொஞ்சம் தணுப்பு ஏற்றிக் கொண்டோம்.

பைக் (பைக்குகள்) பற்றி ஒரு கதையை எழுதலாம் என்றாலும் எழுதப் போவது வேற எப்போதோ. நகரத்து ரோடுகளில் மிக மெதுவாக ஓட்டுவது பிடிக்கும். அது ஒரு ரசனை, அவ்வளவு தான். எப்போதும் மெதுவாக ஓட்ட முடியாது. இது தான் இப்போதைக்கு பைக்கின் கதை. இது தணுப்பு நம்மை பேஜார் பண்ணுவது பற்றி வரையப்பட்ட கருத்துப் பானகம். தணுப்பு இல்லையென்றால் யாருமே பள்ளிக்கூடம் செல்ல மாட்டார்கள் என்பதால் தணுப்பு பற்றி நாம் அழகாக தான் சிந்திக்க வேண்டும். யாராவது உலகில் எந்த மூலையிலாவது தணுப்பு பற்றி பாடம் நடத்துகிறார்களா? ஆனால் தணுப்பு வைத்து அரசியல் பண்ணுவது என்னமோ, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கிச்சுகிச்சு மூட்டும் படிக்கு அதிமுக்கியமான அம்சமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பார்த்தால் தணுப்பே நாம் சேகரித்து வைத்துள்ள விசயங்களுக்கு வரம்பை வெண்டிக்காய் நுனிபோல ஒடித்துப் பார்க்க உதவுகிறது. ஒரு பத்து நபர் உள்ள இடத்தில் அரை மணி நேர அமருதல் செய்யும் இடங்களில் நிறைய நேர்வது இந்த வெண்டிக்காய் நுனி உடைக்கும் படலமே. இப்ப சிறிது நாள் முன் ஓட்டல் அறைத் தணுப்பை இரண்டு பெண்கள் பலவாறாக பேசிக் குரலிட்ட போது எனக்கோ என்னடா அது தணுப்பு தணுப்பு என்று ஒரு சொல்லாட்சி், ரொம்ப கூலான சொல் போல பேசிக்கொண்டு வருகிறார்களே என்று இருந்தது. தணுப்பு சிக்கி முக்கி கல் போலவும் காணப்படுகிறது, ஜொலிக்கும் விளக்காகவும் கிடைக்கப் பெறுகிறது. சமூக பொருளாதார விசயங்களை விளக்கி தணுப்பு பற்றி நல்ல வரைவு கொடுக்கலாமானால் அதில் நிறைய சர்ச்சை ஏற்படுத்தும் போக்கு போல தான் எல்லாம் புழங்கிக் கொண்டிருக்கிறது. இப்ப வங்க வளைகுடா கரை அழகா அல்லது அரபிக் கடற்கரை அழகா என்பது போல தான் நிறைய தணுப்பு பற்றிய கேள்விகளும் இருக்கின்றன. ஓரிடத்தில் சந்திக்கச் செய்ய கன்னியாகுமரியில் அழைக்க வேண்டியுள்ளது. இந்த தணுப்புப் பேட்டையில் “பொது தணுப்பு” எனும் தணுப்புப் பகுதியானது சென்னை அண்ணாநகர் போன்று அழகாக விரிந்தும் குவிந்தும் ஆகா என்று இருக்கிறது. இந்த பொது தணுப்பு பற்றி வரைவு செய்யும் முன் நான் வாலிப பருவத்தில் பேசிய சம்பாஷனை ஒன்றில் உள்ள தணுப்பு விசயம் தான் இப்பவும் மிக அற்புதமான வியாபார வடிவம் பெற்றுள்ளது. இங்கு தான் சற்று இந்த விடியோவினை பார்க்க வேண்டி ஒரு ப்ரேக் எடுக்கின்றோம்.

எது/எதெல்லாம் தணுப்பு என்ற வினாவுக்கு, நாம் வாழ்க்கை முழுதும் ஒரு நீண்ட பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். இதில் நமக்கு உதவியும் கிடைக்கிறது! சிறு பிராயம் எனும் வளரும் வயதில் நாம் பெரிதும் கவரப்படுவது கண்ணுறும் காட்சிகளால்தான். கண்ணால் காண்பதும் பொய் என்று இந்த வயதுக்குள் ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது. இருப்பினும் காணப் பெறுதலால் ஏற்படும் எண்ணங்கள் தான் நம் தணுப்பு மேக்னட்டை அதிகமாக தடுக்கி விடுகின்றன!

இரண்டு ஆசிரியர்களில் முதலாமவர் மெய்யாக நம் முன்னர் நின்று பாடம் எடுப்பவர். இன்னொருவர் மெய் போன்று நம்முடன் இருக்காமலும் இருப்பவர். முதலாமவர் மிகுந்த குறுகுறுப்பை ஏற்படுத்தும் கேள்விகள் ( “ஹௌ ஓல்டு ஆர் யு?” என்று கேட்பது போல் வேகமாக “ஹௌ ஆர் யு ஓல்ட்?” என்று கேட்பார். நாம் 15 என்றால் ஓடி வந்து அருகில் நின்று சிரித்து பதில் சொல்லு கண்ணா சரியான பதில் சொல்லு கண்ணா! என்று கலாய்ப்பார் ) கேட்பார். பிற்பாடு எனக்கு வேலைக்கான நேர்கேள்விகள் கேட்ட போது இந்த மாதிரியான அழகிய கீற்றுமுடைதல் கேள்விகளைக் கேட்கவில்லை. என் பணிக்கான தேர்வு நேர்கேள்வி நெடுநேரம் எடுத்துக் கொண்டும், நம்ம பயில்வான் சுஷில்குமார், சுவர் போன்று அறணமைத்து போராடும் எதிரணியாளரிடம் ஜெயிக்க மிக நெருங்கி மோதி — முக்கியமாக தலையை மேலேயே வைத்து கவுண்ட்டவுனுக்கு போகாமல் கெலிப்பார். கையை உயர்த்தும் வரை பூச்செண்டு கொடுப்பார்களா என்று தெரியாதது போல் இருந்து படபடக்கும் நெஞ்சம். அது போல தான் பணிக்கான நேர்கேள்விகள் இருந்தன. இந்த வெற்றிக்கு அப்புறமும் ஒரு சிறு போராட்டம் இருக்கும் — அது யப்பா யப்பா ஐயப்பா என்று போகும் ரவுண்ட். வேலையில் இருந்த போது எவ்வளவு பூச்செண்டு பெற்றிருப்பேன்? நிறைய பூச்செண்டுகள் பெற்றிருப்பேன் தான், ஆனால் 2006-ல் தரப்பட்ட பூச்செண்டு மட்டும் தான் நினைவிலுள்ளது. திண்ணமாக தரப்படும் வரும்படிக்கு மேல் அழகுப்படுத்த ஏதோவொரு நல்ல நாளில் இப்படி அரிய டிசைனில் பூச்செண்டு கொடுத்தனர். நானும் நிறைய பூச்செண்டுகள் வாங்கியுள்ளேன் — மஞ்சள் பூக்களில்லாத பூச்செண்டுகள் மட்டும் தான் கொடுப்பேன் எப்பவுமே :-) !

பள்ளிக்கணித ஆசிரியரான முதலாமவர் டிவியில் என்ன பார்ப்பாய் என்று கேட்டார். நான் யுஜிசி சேனல் பிரத்யேகமாகப் பார்ப்பதுண்டு என்றேன். கணக்குப் பாடம் பார் — இன்று என்ன சொல்லிக் கொடுக்கிறார்களாம்? என்று ஏவினார். சட்டென்று நினைவு வந்தவனாய் சார் நம்ம புத்தக விவரிப்பு போலவே விடியோ கண்டேன். Drop a perpendicular என்று சொல்லும் போது ஒரு கோடு மெல்லிய அனிமேஷனுடன் வந்தது பட்டையைக் கிளப்பும் படியாக இருந்தது என்றேன். தாடியை இழுத்து அழகு பார்த்தவாறு அங்குமிங்கும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தவாறு நின்றிருந்தவரைப் பார்ப்பதை விடுத்து எங்கள் நோட்டுப்புத்தகத்துக்குள் தலையை சாய்ப்பதற்குள் குடுகுடுவென்று ஓடிவந்து ‘பார்த்தாயா (பார்த்தீர்களா என்று தான் உண்மையில் கேட்பார்) ரொம்ப நன்றாக இருந்திருக்கும். மிகவும் எளிதாக புரியும் கண்ணா! எனக்கு கூட செய்யமுடியுமென்றால் இந்த சாக்பீசில் கோடு இழுத்து இழுத்து சொல்லிக் கொடுப்பதற்கு மாற்றாக அப்படியே ஓரமாக நின்று பாடமெடுத்திடுவேன். நம்ம கூடவே இன்னொரு புரொபசர் உள்ளது போல இருக்குமன்றோ? என்று சிலாகித்தார். இப்போது மிகவும் அழகிய வடிவங்களில் கணிதப் படிப்பு சார்ந்த விடியோக்கள் பல்கிவிட்டன (பைஜு, கான்அகாடமி). எங்கள் ஆசிரியரோ கணக்கு பாடத்தை மிகவும் தணுப்புடன் சொல்லிக் கொடுத்தார். ஓடியும், ஆடியும் ( பாடவில்லை ) லேசாக பாவனைகள் பண்ணியும், கொஞ்சமாக பாசாங்கும் பண்ணி அமுதாகிப் போய் சொல்லிக் கொடுத்ததை கூட படித்தவர்களும் கண்டு அளந்தனர். கணக்கு பாடம் ஒன்றில் மட்டும் தான் எல்லா விசயமும் அடங்கியிருக்குமாதலால் ஒரு பிரச்சினையும் எழவில்லை. தணுப்புடன் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் அவராகத்தானிருந்தார். அவர் பகிர்ந்த விசயமானது தன்னைப் போல பாடம் எடுப்பது தன்னாலேயே எப்போதும் முடியாதபடியாலும், மேலும் நிறைய மாணவர்களுக்கு பாடத்தினை ஏந்திச் செல்வதற்கு டிவிப்பெட்டி, கணினி, புதியமுறையில் எழுதப் பெற்ற புத்தகங்களும் தணுப்பு அதிகப்படுத்த உதவும் என்றும் கூறினார். கருவிகள் கொண்டும் தொழில்நுட்பம் கொண்டும் இவ்வாறு கல்விக் கருவின்மேல் ஈர்ப்பு கொள்ளச் செய்தால் என்ன? என்று கேட்பது போலவே அவருடனான உரையாடல்களும் அமைந்திருந்தன.

நீண்ட ரயில் பயணம் கடுப்பு கொடுத்ததாக நான் ஒத்துக் கொண்டதே இல்லை. பெரிய மனிதர் முன் அமர்ந்திருக்கையில் ஆமாம் ரொம்ப மோசம் போங்கள் என்று ஒப்புக்கு சொன்னது போக ரயில் பயணங்கள் நிறைய பண்ண வேண்டி இருந்தது. தணுப்பு வண்டி, சாதா வண்டி, கூட்டம் அதிமமுள்ள பெட்டி என்று முறையே திளைத்துக் கொண்டே இருந்தவனுக்கு நாட்டில் ஒரு முக்கியமான விசயம் நடந்தது தெரியாமலே போய்விட்டது. புறவழிச்சாலைகள் மேம்பட்ட கதை தான் அது!

என்ன பண்ணுவது? பஸ்ஸில் போவது! என்ற காலத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டி பேருந்தில் ஏறி விடுவேன். சில அய்யாக்கள் ஏன் ரயிலில் வரவில்லையாக்கும், என்னப்பா நீ என்பது போல் பேசுவர். நான் என்ன கண்டேன் ரோடு அப்படி இருந்தது பஸ்ஸும் தான் இரண்டு இடங்களில் இரவு நிப்பாட்டி வேறு பஸ்ஸில் ஏற்றிவிட்டு இங்கு வருவதற்குள்… என்பதற்குள் நட்பாளர் ரயிலில் வந்து பழகும் அய்யா. உங்களோடு நெடுநாட்கள் நண்பனாக இருக்க ஆசை, என்ன நான் சொல்வது என்றவாறு போய்க் கொண்டே இருப்பார். பஸ்ஸில் வருவது கல்லூரிக்கு அருகிலேயே இறங்கி சீக்கிரம் விடுதிக்கு சென்று விடலாம் எனும் நப்பாசையினால் ஏற்பட்ட ஷார்ட்கட் முடிவாகத்தான் இருந்தது. ரயிலில் வரச்சொன்ன நட்பாளருக்கு என் பேருந்து பயணம் ஒரு தணுப்பு இல்லாத விசயமாகவே இருந்தது. பெரும் சாலைகள், இருவழிப்பாதைகள் இல்லாத பொழுதுகளில் ரயில் தான் எல்லாமே என்றிருந்தாலும் அதிலும் தணுப்பில்லா சங்கதிகள் இருந்தனவே! அப்போது பயணச்சீட்டு முன்பதிவு செய்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே வந்தது. அடிக்கடி வாய்த்தகராறுகள் எழுந்தபடி இருந்ததால் காவலர்கள் பாதுகாப்புக்கு என்று அமர்த்தப் பட்டிருந்தார்கள். வேலைக்கு சேர்ந்த பின்னர் பயணம் என்பது வாழ்க்கையின் பொருளாகவும் வேலையின் விதியாகவும் ஆகிப்போன போது முற்றிலும் ரயிலிலும் பின்னர் விமானத்திலுமாக வழியைப் பிடித்தேன். ரயில்களில் பயணம் செய்ய துவங்கியதில் இருந்து சாலைப் போக்குவரத்தே நாட்டில் இல்லை என்பது போன்ற நிலைக்கு வந்து விட்டேன். நம்ம சாலைகளில் எப்ப தான் தணுப்பு ஏற்றுவார்களோ என்று நினைத்திருந்தவர்களுக்கு நல்ல சாலைகள் கிடைத்து இப்போதெல்லாம் சாலைப் பயணமும் சுகமானதாகவும் வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்ற படியும் அமைந்துள்ளது. பேருந்துகளும் தொழில்நுட்பத்தில் முன்னேறி விட்டாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டன. பெரிய முதலீடுகளாலும் வழிநடத்தல்களாலும் தான் நல்ல புறவழிச் சாலைகள் வந்தாலும் அதன் தணுப்பு பலனோ சாலை மேம்பட்ட பின்னரே பலருக்கும் அட ஆமாம் இது கூலான விஷயமாக இருக்கிறதே என எண்ணச் செய்தது.

சற்று நாட்களுக்கு முன்னர் பேருந்தில் செல்லும் போது அறுபது வயதுக்காரரிடம் அவர் மனைவி கேட்டார் : ஏங்க சொல்லுங்க, நான் உங்களை எப்பவாவது பேஜார் பண்ணி இருக்கேனா ? மிகவும் உண்மையாக தன்னம்பிக்கையுடன் LBW அப்பீல் கேட்பது போல் இருந்த மனைவியின் தொனி ரொம்ப பிடித்திருந்தது. அப்போது வண்டியில் இருந்த அனைவரும் தணுப்பு கூடிவிட்டது என்று ஓட்டுனரிடம் சத்தமாக சொல்லவும் உரையாடலைக் கேட்க முடியவில்லை. ஓட்டுனரிடம் முறையிட்டு தணுப்பு கருவியில் நம்பரைக் குறைத்து மீண்டும் அமைதி ஆயினர். அடடா, தணுப்பு கொஞ்சம் கூடினாலும் விடுகிறார்களில்லை!

ரயிலில் செல்லும் போது சிரித்து கையசைத்து டாட்டா காட்டும் சிற்றூர் குழந்தைகள் இரவு நேரத்தில் இருட்டான இடங்களில் சட்டென்றி தோன்றி மறையும் வீடுகளில் மஞ்சள் ஒளியின் மங்கலான வெளிச்சத்தில் மேசை நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதும் தந்தை அடிஸ்கோல் கையில் உருட்டிக் கொண்டு மிரட்டி படிக்க வைப்பதையும் மின்னல் வேக ஓட்டத்திலேயே பார்த்திருக்கிறேன் என்பதை மிகவும் ஸ்பஷ்டமாக பதிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் இரண்டாவது ஆசிரியர் மெய் போன்ற வர்ச்சுவல் ஆசிரியர் இதைப் படித்து விட்டு நமக்கு ஒரு கேட்பாஸ் ஏற்பாடு பண்ணிவைப்பார். இவர் வெள்ளரிக்காய் பற்றி சொன்னது சிலர் அறிந்திருப்பர். மிகவும் பழமையான — பத்தாயிரம் வருடங்கள் பின்னோக்கி பார்த்தால் மனிதர்கள் விரும்பிய உணவாக வெள்ளரி விதைகள் இருந்தனவாம். ஆதலால் வெள்ளரிக்காய்களிலேயே பெரிய அளவில் விதை கொடுக்கக் கூடிய வெள்ளரிக்காய்களுக்கு ஏக கிராக்கி இருந்ததாம். விதைகள் எண்ணை கொண்டிருந்த படியால் அன்றைய தேவைகளுக்காக வெள்ளரி விதைகளை பிரதானமாகவும் சதைப் பகுதிகளை இரண்டாம் பட்சமாகவும் கருதினராம். காலம் செல்லச் செல்ல மனிதர்களின் சுவை வெள்ளரிக் காயின் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்த சதைப் பகுதிக்கு மாறிவிட்டதாம். அப்புறம் வெள்ளரி விதைகள் சிறு வடிவு பெற்று பிரதான பகுதிக்கு தம் முக்கியத்தை விட்டுக் கொடுத்து விட்டனவாம். அதனால் தான் நாம் குளுகுளு வெள்ளரிக்காய்களை விருப்பம் கொண்டு உண்ணுகின்றனராம். யாருக்காவது இந்த வெள்ளரிக்காய் கதையில் சந்தேகம் இருந்தால் இதைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் இந்தோனேசியாவின் சுராபாயா மாநகரில் தான் உள்ளாராம். அருமையான விளக்கங்களை என்றென்றும் கிடைக்கச் செய்கிறார். ஆனால் ஒன்று சுராபாயாவுக்கு சென்று கேட்டால் தான் சொல்லுவார்! ஜகர்தாவிலிருந்து கேட்டால் கூட சொல்லாத ஆசிரியர் அவர். இப்ப படிப்பு முறைகளிலும் மெதுவாக வெள்ளரிக்காய் கதை போன்று தணுப்பு சுவை கூடிக் கொண்டிருக்கிறது! (போங்க சார் நீங்க / போப்பா நீ) அப்படி ஒண்ணும் தெரியலயே என்று சொல்லாதீர்கள்! நீங்கள் ஃபின்லாந்தை விட மிக அருகிலேயே எங்காவது கண்டு கொண்டு இப்படிக்கு என்று போட்டு எழுதலாம். தணுப்பு நமக்கு உதவும் சாத்தியங்கள் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொண்டால் சிறப்பு கூடும் என்று ஏதேதோ கூறி இந்த கதைக்கு இப்போது கரம் கூப்பிக் கொள்கிறேன். இறுதிச் சுற்று மட்டும் கட்டாயம் பார்த்துவிடுங்கள், ப்ளீஸ்!

எனக்கு லட்டு கிடைத்தது! இன்றும் கூட ஒன்று கிடைத்தது!! கணினியைத் துடைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரொம்ப கெட்ட கணினியாகிவிடும். ஜப்பானில் ஒருமுறை என் கணினியப் பூட்டி வைத்து விட்டார்கள். அப்புறம் சிப்சு தூள் எல்லாம் பொருக்கி சுத்தம் செய்த பிற்பாடு மீண்டும் கணினியைத் தந்தார்கள். அப்புறம் இரவு கட்டாயமாக கணினியை முழுக்க ஆஃப் செய்து விட்டு தான் தூங்க வேண்டும் எனும் விதி வேறு கடைபிடிக்க வேண்டும். இதெல்லாம் செய்வதற்குள் என் குட்டிப்பூனை ஓடிவிடும் என்று சொல்லலாமென்றால் அதற்குள் அய்யா டூத்பிரசை வாயில் திணித்துக் கொண்டு என்ன செய்கிறார் இந்நேரத்துக்கு — அட பல் துலக்கப் போய் விட்டார். கண்டிப்பாக பூனைக்குட்டி நம்மை விட ஸ்மார்ட்டாக இருந்தது. தினமும் நம்மை பார்க்க வந்தது. கண்ணில் பட்டது எனலாம்!

--

--