சிவகார்த்திகேயன் டிவிட்டர் பதிவு !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ட்விட்டர் தளத்தில் சிவகார்த்திகேயன் புகழஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், "அன்பார்ந்த முதல்வர் அம்மாவின் மறைவுன் என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.. நிகரில்லா பெண்மணி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Author : PremKumar