ஸ்வாதி, வினுப்பிரியா கொலை விவகாரங்களை மனம் போன போக்கில் திரித்து கூறுவது ,, LIC ஸ்ட்ரைக் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட நிருபர்கள் பணம் கேட்ட செய்திகளை கேட்கும்போது தமிழகத்தில் மீடியா மாஃபியா உருவாகி வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது,, இது மிகவும் மோசமான சூழல்,, இத்தகைய மீடியாக்களுக்கு பொதுமக்களும், இணைய மக்களும் முக்கியத்துவம் தராமல் தவிர்க்க…