ஜல்லிக்கட்டு மலையாள சினிமா குறித்து சில வார்த்தைகள்
வேட்டையாடிகளாகவும், மற்ற விலங்குகள் வேட்டையாடி மிச்சம் வைப்பதை உணவாகக்கொண்டும் வாழ்ந்த காலங்களில் நம்மிடையே இப்போது பேச்சளவிலாவது இருக்கும் ‘ஒழுங்கு’ இல்லாதிருந்தது. போட்டி, பொறாமை, வஞ்சம், பழிவாங்கல், அதீத காம வெறி, உணவின் மீதான வெறி…