Robotic Assisted Coronary Artery Bypass Grafting (CABG) Patient Story | KG Hospital Coimbatore
Robotic Assisted Coronary Artery Bypass Grafting (CABG) Patient Story | KG Hospital Coimbatore மேட்டுரை சார்ந்த திரு .ரமேஷ் பாபு அவர்களுக்கு இருதயத்தில் பிரச்சனை இருந்ததை தொடர்ந்து , கேஜி மருத்துவமனையில் மருத்துவமனையில் Dr. நித்தியன் (இருதய சிகிச்சை நிபுணர்) அவர்களை சந்தித்து தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார், அவருக்கு Dr. நித்தியன் அவர்கள் ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் இருதய இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. சிறிதும் தாமதிக்காமல் Dr. அருண் குமார் ( நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்களுக்கு பரிந்துரை செய்தார் . திரு .ரமேஷ் பாபு அவர்கள் Dr. அருண் குமார் அவர்கள் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைப் பற்றி எடுத்துரைத்தார் , ஆனால் தனக்கு அறுவை சிகிச்சை செய்தால் தன்னால் வலி தாங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே Dr. அருண் குமார் , கேஜி மருத்துவமனையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை பற்றியும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைதுள்ளர், திரு .ரமேஷ் பாபு அறுவை சிகிச்சைக்கு உடனே ஒப்புக்கொண்டார்.
Dr. அருண் குமார் மற்றும் அவரது ரோபோடிக் மருத்துவ குழுவால் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தற்பொழுது ரமேஷ் நலமுடன் உள்ளார். கேஜி மருத்துவமனையின் சிகிச்சை குறித்து திரு .ரமேஷ் பிரபு மற்றும் அவரது மனைவி கூறுகையில், தன் கணவரை உயிர் பிழைக்க வைத்த Dr. அருண்குமார் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு அவரை மனமார வாழ்த்தினர். மேலும் கேஜி மருத்துவமனையில் செவிலியர்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது, தன்னை ஒரு குழந்தை போல் பார்த்துகொண்டதாக மகிழ்ச்சியாக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். #kghospital #kghospitalcoimbatore #testimonials #roboticheartsurgery #BestRoboticHeartSurgeryHospitalinCoimbatore #hearthospital #cardiaccare #patientstestimonial #patientstory