இணையத்தை கலக்கிய வடிவேலு வெர்சன் பாடல்கள் — மீம்ஸ் தொகுப்பு #VadiveluForLife
மனிதன் கவலை மறப்பதற்கு சிரிப்பே சிறந்த மருந்து. நவீன இயந்திர உலகில் மனிதன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க மூளைக்கும், மனதுக்கும் சிறிது ஓய்வோடு கூடிய வேறு பாதையில் மனதைச் செலுத்தும் வகையில் நம்மை மாற்றவல்லது சில சிரிப்பலைகள். அவ்வகை சிரிப்புகளில் நமக்கு முதலில் வருவது வடிவேலுவின் காமெடிகளே.
முன்பெல்லாம் காமெடி காணொளிகளே மனிதனுக்கு மன உளைச்சலை போக்குவதாய் இருந்தது. டிஜிட்டல் தொழில் நுட்ப காலத்தின் மாற்றமாய் ஒரு சிறு டெம்ப்ளட் போதும். காமெடி காணொளிகளை ஒரு சில வினாடிகளில் புரிந்துகொள்ளும் அளவிற்கு, சிறப்பாக செய்து விடுகிறார்கள்.
பிரபலமான தமிழ் திரைப்பட பாடல்களுக்கு வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு இந்த மீம்ஸ்(கலாய்ப்படம்) விருந்து.
1. ராஜ ராஜ சோழன் நான்…
ராஜ ராஜ சோழன் நான் Song❤️🤗 Thalaivan Vadivelu Version😁
அடேய் சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்குது’டா😂😂#vadiveluForLife pic.twitter.com/NaYJ1VDUGL
— Anand K (@AnandOfficiaI) June 7, 2018
2. ஓட ஓட ஓட தூரம் குறையல…
Voda voda song.. vadivelu version😂😂#VadiveluForLife pic.twitter.com/wbO93ki52q
— 💖🐠 தங்கமீன் 🐠💖 (@Meenu_Ofl) June 10, 2018
3. விண்மீன் விழியில்
Vinmeen vidhayil Song 😇❤️ Vadivelu Version 😁
அல்டிமேட் லெவல்’டா டேய்😂😂#VadiveluForLife pic.twitter.com/8WJ5VF7QOw
— Anand K (@AnandOfficiaI) May 31, 2018
இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.
https://ezhuthaani.com/memes/vadivelu-version-songs-memes-collections-vadivelu-for-life/
இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்
Originally published at ezhuthaani.com on September 3, 2018.
