தமிழில் Blogger Blog Create செய்வது எப்படி? | How to Create Blogger Blog in Tamil? Start a Blogger in Tamil (பிளாக்கர் தமிழில் ஆரம்பித்தல்) நீங்களும் நமது “Tech Helper Tamil” Blog போன்று Blogger -ல் Blog Create செய்து தமிழில் Blogging செய்யலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி நீங்களும் Blogger -ல் ப்ளோகை துவங்கலாம். Wordpress, Wix போன்ற ஏராளமான Blogging Platform -கள் இருந்தாலும் ஆரம்ப நிலையில் சிரமமின்றி யாரொருவராலும் எளிதில் Blog Create செய்ய…