How to Submit Blogger Sitemap to Google search console in Tamil

How to Submit Blogger Sitemap to Google search console in Tamil
How to Submit Blogger Sitemap to Google search console in Tamil
How to Submit Blogger Sitemap to Google search console in Tamil

🙏 Google Search Console -ல் Blogger -னுடைய Sitemap -ஐ எப்படி Submit செய்வதென்று தெரிந்துகொள்ள 👇

நமது ❤️ Tech Helper Tamil ❤️ ப்ளோகை பார்க்கவும்.

👇இந்த லிங்கை கிளிக் செய்யவும்.👇

👉https://www.techhelpertamil.xyz/2020/09/submit-blogger-sitemap-to-google-search-console-tamil.html👈

What is a Google Sitemap ? | கூகிள் தள வரைபடம் என்றால் என்ன?

Google Sitemap என்பது நமது Blog அல்லது Website -ல் உள்ள இடுகைகள், பக்கங்கள், கருத்துக்கள், படங்கள், விடியோக்கள் மற்றும் இவைகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்காக பயன்படுத்தியுள்ள Web links அதாவது URL -களை Google Search Engine போன்ற தேடுபொறிகளால் கண்டறிவதற்காக நாம் சமர்ப்பிக்கும் ஒரு கோப்பாகும்(file). இந்த கோப்பை sitemap.xml file ஆக Search Console -ல் Submit செய்கிறோம்.

Why should you submit a Google Sitemap? | கூகிள் தள வரைபடத்தை ஏன் சமர்ப்பிக்க வேண்டும்?

Google Search Console -ல் Blogger -னுடைய Sitemap - Submit செய்யவேண்டியதின் அவசியமானது, Search Engine -களில் ஏதேனும் ஒரு விஷயத்தை தேடும்பொழுது, நம்முடைய Blog -ல் உள்ள அந்த விஷயத்தை சார்ந்த போஸ்ட்கள், பக்கங்கள் ஆகியவற்றை தேடுபவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆகும். இதற்காக முதலில் நம்முடைய Blogger Blog அல்லது Website -ஐ Google Webmaster Tool -ல் அதாவது இப்போதைய Google Search Console -ல் Verify செய்தக்கவேண்டும். அதன் பிறகு நாம் robots.txt என்ற கோப்பை(file) உருவாக்க(create) வேண்டும், அதன்பிறகு sitemap.xml file -ஐ Google Search Console -ல் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பதிவானது நம்முடைய Blogger -ஐ Google -னுடைய Search Console -ல் மிகவும் சரியான முறையில் எப்படி Submit செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.

மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

How to Submit Sitemap to Google Search Console? | கூகிள் செர்ச் கன்சோளில் சைட்மேப் சமர்ப்பிப்பது எப்படி?

https://www.techhelpertamil.xyz/2020/09/submit-blogger-sitemap-to-google-search-console-tamil.html

Tech Helper Tamil

Written by

Blogging Tips, YouTube Tips, SEO Ranking Tips

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store