நமது ப்ளோகில் SEO Meta Tag Generator Tool என்ற கருவியை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி மிக சுலபமான முறையில் Single Click மூலமாக SEO Meta Tag create செய்து உங்கள் Blogger -ல் Add செய்ய முடியும்.
👇இந்த லிங்கை கிளிக் செய்து SEO Meta Tag -ஐ உருவாக்கவும்.👇
👆👆இந்த லிங்கை கிளிக் செய்யவும்.👆👆
👇இந்த லிங்கை கிளிக் செய்யவும்.👇
👉https://www.techhelpertamil.xyz/2020/09/submit-blogger-sitemap-to-google-search-console-tamil.html👈
Google Sitemap என்பது நமது Blog அல்லது Website -ல் உள்ள இடுகைகள், பக்கங்கள், கருத்துக்கள், படங்கள், விடியோக்கள் மற்றும் இவைகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்காக பயன்படுத்தியுள்ள Web links அதாவது URL -களை Google Search Engine போன்ற தேடுபொறிகளால் கண்டறிவதற்காக நாம் சமர்ப்பிக்கும் ஒரு கோப்பாகும்(file). இந்த கோப்பை sitemap.xml file ஆக Search Console -ல் Submit செய்கிறோம்.
Google Search Console -ல் Blogger -னுடைய Sitemap -ஐ Submit செய்யவேண்டியதின் அவசியமானது, Search Engine -களில் ஏதேனும் ஒரு விஷயத்தை தேடும்பொழுது, நம்முடைய Blog -ல் உள்ள அந்த விஷயத்தை சார்ந்த போஸ்ட்கள், பக்கங்கள் ஆகியவற்றை தேடுபவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆகும். இதற்காக முதலில் நம்முடைய Blogger Blog அல்லது Website -ஐ Google Webmaster Tool -ல் அதாவது இப்போதைய Google Search Console -ல் Verify செய்தக்கவேண்டும். அதன் பிறகு நாம் robots.txt என்ற கோப்பை(file) உருவாக்க(create) வேண்டும், அதன்பிறகு sitemap.xml …
நாம் நம்முடைய பிளாக்கர் ப்ளோகின் Sitemap -ஐ Google Search Console -ல் பதிவு செய்யும் பொழுது பலருக்கும் “ Couldn’t fetch “ என்ற ஒரு error ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பதிவிடுகிறேன்.
இந்த Sitemap Error ஆனது உருவாக முக்கியமான காரணமே நாம் நம்முடைய Blogger -ஐ Search Console -ல் Verify செய்திருந்தாலும் முறையான Format -ல் URL அல்லது நமது Domain -ஐ செலுத்தவில்லை (Index செய்யவில்லை) என்பதாகும். அதாவது எந்த Format -ல் பதிவிட்டோமோ அதே Format -ல் தான் Sitemap Submit செய்தாக வேண்டும். உதாரணமாக: http://example.com என்று நீங்கள் பதிவிட்டிருந்தால் http://example.com/sitemap.xml என்ற format -ல் தான் Sitemap Submit செய்ய வேண்டும். உங்களுடைய Blog ஆனது http://www.example.com/ இருக்குமெனில், கண்டிப்பாக உங்கள் Blogger -ஐ Search Console -ல் இணைக்கும்பொழுது http://www.example.com/ இந்த வடிவத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் www என்பதை தவிர்த்து http://example.com/ என்ற format -ல் பதிவிட்டு Sitemap Submit செய்யுமானால் அது http://example.com/sitemap.xml இப்படி இருக்கும். இதனால் error கண்டிப்பாக வரும். ஏனென்றால் அதில் www என்பது குறிப்பிடவில்லை அதனால் error உருவாகும். இந்த நிலையில் உங்கள் URL http://www.example.com/sitemap.xml …
Start a Blogger in Tamil (பிளாக்கர் தமிழில் ஆரம்பித்தல்)
நீங்களும் நமது “Tech Helper Tamil” Blog போன்று Blogger -ல் Blog Create செய்து தமிழில் Blogging செய்யலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி நீங்களும் Blogger -ல் ப்ளோகை துவங்கலாம்.
Wordpress, Wix போன்ற ஏராளமான Blogging Platform -கள் இருந்தாலும் ஆரம்ப நிலையில் சிரமமின்றி யாரொருவராலும் எளிதில் Blog Create செய்ய Google -ன் Blogger -தான் மிகச்சிறந்த தளமாகும். மேலுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் Smartphone கையாளக்கூடிய யாரொருவராலும் Blogger -ன் Dashboard மிக எளிதில் கையாள முடியும். இதனால் எளிதில் Blogger -ல் பிளாக்கிங் கற்றுக்கொண்டு உங்களால் Blogging Tamil -ல் செய்ய முடியும்.
About