சிந்தனைக் கொலை


இதுவரை எந்த உயர் மதிப்பெண்ணும் நாட்டையோ நாட்டு மக்களையோ வழிநடத்தியது இல்லை. எந்த அதிக மதிப்பெண் எடுத்தவரும் இலவசமாக கல்வியையோ, மருத்துவத்தையோ வழங்கியது இல்லை. புத்தகத்தை விழுங்கி வாந்தி எடுப்பதற்கு பெயர் தான் கல்வி, இக்காலத்து மாணவர்கள் xerox மெசின்கள். இன்று நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள், தான் மருத்துவராகி ஏழை மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க கனவு காணும் நாள் மட்டுமே.

மதிப்பெண்கள் நல்ல மனிதரை உருவாக்காது, போராடி வாழ்பவனுக்கே வாழ்க்கை தன் தேடல்களுக்கான விடைகளை வைத்துள்ளது.

நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை, அவர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்னும் எண்ணத்தை மாற்றவேண்டும் என்கிறேன்.

Like what you read? Give விவேக் ரவிச்சந்திரன் a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.