Red earth and pouring rain

My unofficial translation of a Manushya puthiran poem

Chenthil Nathan
Jul 10, 2017 · 1 min read

I subscribed
to a love today
I unfollowed
a love today
I accepted
a love today
A love blossomed
with a fake ID today
A love joined
the block list today
A love is still
in request.
A love is always in
see first.

Otherwise
like red earth and pouring rain
hearts in love
mingle together as always.

ஒரு காதலுக்கு இன்று
Subscribe செய்தேன்
ஒரு காதலை இன்று
Unfollow செய்தேன்
ஒரு காதலை இன்று
Accept செய்தேன்
ஒரு காதல் இன்று
Fake I'd யில் மலர்ந்தது
ஒரு காதல் இன்று
Block list ல் சேர்ந்தது
ஒரு காதல் இன்னும்
Request ல் இருக்கிறது
ஒரு காதல் எப்போதும்
see first ல் இருக்கிறது

மற்றபடி
செம்புலப் பெயல் நீர்போல்
அன்புடை நெஞ்சங்கள்
எப்போதும் போல கலக்கின்றன

10.7.2016
காலை 10.25
மனுஷ்ய புத்திரன்

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade