Zen Poem — ஸென் கவிதை

My translation of Manushya puthiran Tamil poem

When
I become a year older
and age a little,
my lovers too
become a year older
and they too
age a little.

Nature
by virtue of its impartiality
provides a little relief.

ஸென் கவிதை
............
எனக்கு
ஒரு வயது கூடி
சற்றே
நான் முதுமை எய்தும்போது
என் காதலிகளுக்கும்
ஒரு வயது கூடி
சற்றே
முதுமை எய்துகிறார்கள்

இயற்கை
தன் பாரபட்சமின்மையால்
ஒரு சிறிய நிம்மதியைத் தருகிறது

27.6.2018
இரவு 9.37
மனுஷ்ய புத்திரன்