Have mercy on me, LORD, for I am faint; (Psalm 6:2)

elavasam
elavasam
Oct 17, 2016 · 3 min read
Photo Courtesy: Internet
Photo Courtesy: Hariharan Sankaran

முடியாத துயரில் நான் மூழ்கிக் கிடக்கின்றேன்

மூர்க்கம் சூழ்ந்திட மருகித் தவிக்கின்றேன்

விடியாத இருள் போதில் வெகுதூரம் கடந்து

விரைந்து வந்து வந்து இளமை வலுவோடு

படியேறிப் படியேறிப் பாதம் தோய்ந்தவன்

படும்பாடு பார்க்கப் பார்வை திருப்புநீ

மடியேறு முகமேறு மலர் போல வாடிடும்

மனமேறு மருள் நீக்கு மாதொரு பாகனே!

elavasam

Written by

elavasam

கொத்தனார் நோட்ஸ் - http://www.tamilpaper.net/?cat=24 Tamil Blogger, Software Industry, Chartered and Cost Accountant,

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade