One day at Sub way

at subway counter,

Whats ur order sir?

Chicken ham sub

Foot long or six inch?

Six inch is one foot right?

No sir. 12 inch is one foot.

Oh. U american companies follow US metric it seems. We follow UK.

Sir?

make it six inch

sure sir. What bread?

Bread?Sweet bread

No sir. we have options like white Italian.

No No. I hate Italians. uh.. saffron too..

saffron? We dont have that sir.

ok. multi grain

multi grain plain or honey oat sir?

plain

Multi grain ok sir. Cheese?

cheese.. mm..ok

cheese toast sir?

Toast?No. Cancel cheese too.

oh..ok sir. All green?

green..(மைண்ட் வாய்ஸ் — என்னவா இருக்கும்?)ok. all green

sauce sir..

yup. tomato ketch up

No sir. we have sweet onion..

No. I told about sauce.

Yes sir. Sweet onion sauce, mayonnaise,south west

ok..all.
(இவனுக்கு தமிழ்தான் கெர்க்ட்னு நினைக்கிற இடம் இது)

சார் சாப்பிடவா பார்சலா?

சாப்பிடத்தான். ஆனா பார்சல்.

சார்?

பின்ன பார்சல் வாங்கிட்டு போய் தூக்கியா போட்டுடுவாங்க?

ஓக்கே சார்.

Can we make it as combo? (இங்க்லீஷ் தான் அவனுக்கு சேஃபுன்னு முடிவெடுக்கிறான்)

combo means?

a cookie and drink sir..

ok. combo

coke or sprite sir?

coke.

normal or diet sir?

normal.

cookie.normal or double chocolate sir?

ஆள விடுங்க்டா சாமிகளா.. campus interviewல கூட இவ்ளோ பதில் நான் சொன்னது இல்லைன்னு ஆர்டர கேன்சல் அண்ணிட்டு வந்துட்டேன். வயிறு அலாரம் அடிக்க, லோக்கல் தீபம் மெஸ்ல நுழைஞ்சேன். வெள்ளைதான் சுத்தம்னு நினைச்சதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அழுக்கு வெள்ளைல ஒரு வட இந்திய பையன் ஒருத்தன் டம்ளர வச்சுட்டு கேட்டான்

க்யா சாஹீயே?

வந்த எல்லா கோவத்தையும் அடக்கிக்கிட்டு சொன்னேன்

தோ இட்லி ஏக் வடா

பொழக்கிறத விடுங்க. சாப்பிடுறதுக்கே 3 மொழி தெரிஞ்சிக்கணும் போல இந்த நாட்டுல..