Proud father, happy husband, Speaker, Songwriter & Minister of the Gospel of GRACE.
இது கடைசி காலமா?
அனேக கிறிஸ்தவர்களுக்கு திருச்சபை வரலாறு பற்றி அதிகம் தெரியாது. திருச்சபைகளும் போதகர்களும் கூட அதில் அதிகம் கவனம் காட்டுவதில்லை.
தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவ வரலாறு பற்றிய முறையான அறிவு இல்லை. அதுபற்றிய போதனையே சபைகளில் கொடுக்கப்படுவதில்லை
Do not be afraid, because I have reclaimed you. I have called you by name; you are mine. Isaiah 43:1 – 2