உசிரே போகுதே - ராவணன் படப்பாடல் மனசுக்கு நெருக்கமானது. அப்போ பெங்களூரில் வாசம். வைட்பீல்டில் வேலை, கோரமங்களாவில் ஜாகை. பழைய RX135 பைக்க ஊர்லருந்து வாங்கிட்டு வந்து இங்க வச்சு ஓட்டிட்டு இருந்தேன். அது குடுக்குற நாப்பத்தி சொச்சம் கிலோமீட்டருக்கு போக ஒரு லிட்டர் வர ஒரு லிட்டர் பெட்ரோல் அடிக்க முடியாம பைக்க வீட்ல நிறுத்திட்டு கேப்ல போக ஆரம்பிச்சேன்.

ஜெய்நகர்லருந்து வொய்ட்பீல்டு வரையிலான பயணத்தில் நடுவில் ஏறி நடுவுலயே இறங்கிடும் பயணி நான். ஆனா கதையின் நாயகி ஜெய்நகர்.

கோரமங்களாவிலிருந்து ஜெய்நகர் வீடுமாறலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போதே ஃபோரம் மால்ல கதாநாயாகிய விக்ரமோட(கதாநாயகியின் கணவன்) பார்த்துட்டேன் அப்பதான் ராவணன் படம் ரிலீஸாகியிருந்துச்சு. அப்புறமென்ன உசிரே போகுதே உசிரே போகுதே பாட்டு ரெண்டு மாசம் லூப்ல இருந்துச்சு. ;)

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.