நாடோடி மாம்ஸ்இந்த தண்ணீர் தான் மெதுவாய் வடியட்டும் அப்போதாவது இந்த மக்களுக்கு சூடு சுரணை வருகிறதா என்று பார்போம்…இது தவறாய் கூட இருக்கலாம் ஆனால் எதையும் உடனே மறந்துவிடும் நம்மக்களுக்கு வேறு எப்படி பாடம் நடத்த இயலும்?Nov 16, 2015Nov 16, 2015
நாடோடி மாம்ஸ்என்ன எழுதுவது என்று தெரியாமலே தான் இதை எழுத தொடங்குகிறேன்.என்னுடைய மனநிலையை இது பிரதிபலிக்குமா என தெரியவில்லை. இருந்தும் இதை கடத்தி விடுவது என்ற யோசனையை மறுப்பதற்கில்லை.Sep 6, 2015Sep 6, 2015
நாடோடி மாம்ஸ்இன்று நண்பனின் தங்கைக்கு திருமணம் அருகில் இருக்கும் திருவிலஞ்சி குமாரர் கோவிலில்.அங்கு ஒரு யானை இருக்கிறது, கோவில்க்குள் நுழைந்ததும் இடப்பக்கம் 20×20 அடியில் இருபதடி உயரத்தில் அலுமினிய ஷீட் விரித்து அதன் கீழ் நிற்கும்…Aug 27, 2015Aug 27, 2015
நாடோடி மாம்ஸ்1997 ம் வருடம் இன்று போல அன்று பல ‘day’க்கள் கொண்டாடபட்டதில்லை.நட்பென்பதை நட்பு என விளக்கி சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் நட்பாய் தான் இருந்தோம்.Aug 2, 2015Aug 2, 2015