கிரேச் குமார்பெங்களூரில் பிரதானமாகத் தெண்படுகின்ற பூக்கள் மற்றும் அவற்றைப் பற்றி மேலும் வாசிக்க இனைப்புகள்.வாகை – https://www.wikiwand.com/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88Sep 6, 2016Sep 6, 2016
கிரேச் குமார்நாஞ்சில் நாடனின் திகம்பரம்திகம்பரம் நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பு. இந்த தொகுப்பு பல வகையான கட்டுரைகள் உள்ளடக்கியது. அரசியல், மொழி, பனுவல், தொன்மம், தமிழர்…Jun 11, 2016Jun 11, 2016
கிரேச் குமார்இன்றய புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை எதற்சியாக கண்டேன்.ஒரு பக்கம் இந்தி மறுப் பக்கம் சமஸ்கிருதம் இது தான் இவர்களின் நாணயம். இது தான் தில்லி ஏகாதிபத்தியம்.Jun 10, 2016Jun 10, 2016
கிரேச் குமார்இன்று நியூஸ் 7 தொலைக்காட்சிக் காணொளி யூடியூப் பில் கண்டேன்.இந்தியாவில் விற்கப்படும் 55% புத்தகங்கள் பள்ளி, கல்லூரி படிப்பு சார்ந்தவை. 35% புனைவு, 7% குழந்தைகளுக்கான புத்தகங்கள், 3% அகராதி மற்றும்…Jun 2, 2016Jun 2, 2016
கிரேச் குமார்மேலும் சில சாதிப் பெயர் கொண்ட வேட்பாளர்கள்நேற்று திரு.பாலகிருஷ்ணன், கால்நடை அமைச்சர் பற்றி ஒரு பதிவிட்டேன். இன்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி வேறு எந்த வேட்பாளர் தன் பெயருக்கு பின்னால்…May 26, 2016May 26, 2016
கிரேச் குமார்பாலகிருஷ்ணன் ரெட்டியார்கடந்த சில நாட்களாக அ.இ.அ.தி.மு.க ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் பற்றி செய்தி ஊர்வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இதில் எல்லாரும்…May 26, 2016May 26, 2016
கிரேச் குமார்கூர்க்காஇன்று நாஞ்சில் நாடனின் தன்ராம் சிங் சிறுகதையை வாசித்தேன். மும்பாயில் வாழும் ஒரு கூர்க்காவைப் பற்றியது. கதை முடியும் போது என் சிறு வயதில்…May 9, 2016May 9, 2016
கிரேச் குமார்அத்தம்மாஇந்த வாரம் சொந்த ஊரிலிருந்தேன். சனிக்கிழமை சாயுங்காலம் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். வீட்டுக்கு பின்…Mar 27, 2016Mar 27, 2016
கிரேச் குமார்ஆலங்கட்டி மழையில் தர்பூசணிசாயுங்காலம் 4:30 – 5:00 மணிக்கு எப்போதும் குட்டி நடைப் பயணம் போவேன். செவ்வாய் கிழமை திடிரென மண் வாசனையுடன் காற்றடிக்க தொடங்கியது. ஆகாயம்…Mar 17, 2016Mar 17, 2016
கிரேச் குமார்வியாழக்கிழமை மதியம் கோவையில் ஒரு பேருந்தில் பயணிக்கும் போது ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரிடம் உரையாடுக்…நான்: வேலையல்லாமல் எப்படிங்கோ ?Feb 19, 2016Feb 19, 2016