அலைபேசி

அலைபேசி அழைப்புகளினால் அருகில் இருப்பவரை – சிறிது மறந்து அலையுரையாடுவது தவறென்றால்…

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருப்போரையும் பக்கத்திலிருப்பது போல் பார்த்துப் பேசி மகிழ்வதை…

என்ன சொல்வது?

விஞ்ஞான வளர்ச்சியின் வியத்தகு விந்தையைத் தவிர வேறேதும் இல்லை. “வளர்க நம் விஞ்ஞானம்”.

அழகானவற்றை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டால் மிகமிக அற்புதமே!!!