Ideamart பல் ஆபரேட்டர் தளம் மூலம் டெவலப்பர்கள் மற்றும் டெவலப்பர் அல்லாதவர் API கள் மற்றும் வழிகாட்டி சார்ந்த சேவைகள் மூலம் டயலொக் Axiata P.L.C மற்றும் Hutch இலங்கை தொலைதொடர்பு உள்கட்டமைப்பு திறன்களை பயன்படுத்தி, தொலைதொடர்பு சார்ந்த பயன்பாடுகளை உருவாக்க முடியும் .

இந்த பயிற்சி, IdeaPro அப்ப்ளிகேஷன் ஒன்று உருவாக்குவதை பற்றி மையப்படுத்தி உள்ளது இது ஐந்து பிரதான வீடியோ பயிற்சி மூலம் தனித்த தனியாக விளக்கப்படும்

1) இவ் பயிற்சியின் முதலாம் பகுதியில் php மையப்படுத்திய SMS அனுப்பும் மற்றும் பெரும் script பற்றி விளக்கப்படும்.

a) பரிசோதித்து பார்ப்பதற்கான மாதிரி code ஐ github.com/shafrazrahim/FirstIdeaProApp டவுன்லோட் செய்யவ்வும்

b) முதலாம் வீடியோ பயிற்சி https://youtu.be/bfH_zB6ZZmA

2) இரண்டாம் பகுதி , ideamart கணக்கு ஒன்றை உருவாக்குதலும் hosting ஸ்பேஸ் கோரிக்கை இடுதல்

a) இரண்டாம் வீடியோ பயிற்சி https://youtu.be/4JLFjWp6mEw

3) மூன்றாம் பகுதி, உருவாக்கப்பட்ட php script hosting ஸ்பெஸ்க்கு பதிவெற்றல்.

a) மூன்றாம் வீடியோ பயிற்சி https://youtu.be/_6NrBCjie6o

4) நான்காம் பகுதி, அப்ப்ளிகேஷனை பதிவு செய்தலும், appid யையும் கடவுச்சொல்லேயும் பெற்றுக்கொள்ளுதலும் அதனை limited production சோதனை செய்தல்

a) நான்காம் வீடியோ பயிற்சி https://youtu.be/KhMovZXvNZQ

5) ஐந்தாம் பகுதி , அப்ளிகேஷனை active production தயாரிப்பில் சோதனை செய்தல்

Users will have to subscribe to your application by typing REG<space><keyword> (Eg : Jedi) and by sending to your defined short code (Eg : 77100). For this application SMS commands are as below. Demo application is a free of charge.

To subscribe — REG<space>JEDI and send to 77100

To get a message from the app — JEDI<space><your name> and send to 77100.

[Only white listed users can send broadcast messages] For white listed users — JEDI<space>GO<space><Message needs to be broadcast among subscribers>

Unregistering from the app — UNREG<space>JEDI and send to 77100