குழந்தை
“கையும் ஒடல காலும் ஒடல” என்றபடி பார்ப்பவர்களின் ஆறுதல்கலை வாங்கி கொண்டிருக்கும் எனது தந்தை. பதட்ட பார்வையோடு அருகில் நின்று எட்டி எட்டி பார்க்கும் எனது பாட்டி. என்கிட்ட குடுங்க நான் போய் வாங்கிட்டு வரேன் என்று நர்ஸிடமிருந்து மருந்து சீட்டை வாங்கும் எனது தாத்தா. இவர்களை நோக்கி விரு விருவென்ற நடையோடு வரும் எனது…