தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மசோதாக்கள் தாக்கல்

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.

இன்றைய கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் சூடான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

மேலும் இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது read more