Nearby Share in Windows

Mrbaiwriting
1 min readApr 11, 2023

--

நாம நம்மளோட மொபைல இருந்து Computerகு Files எதாவது Share பண்ணனும் அப்டினா ஒன்னு Cable Use பண்ணி பண்ணுவோம் அல்லது Email, Whatsapp அப்டினு எதாவது ஒரு வழில பண்ணுவோம் அதுக்கு அப்பறமா Share It இதை பயன்படுத்தி கொஞ்ச பேரு அவங்களோட தேவைக்கு ஏற்ப Files Share பண்ணிக்குங்க. இதுவே Parallel Apple Ecosystemல பார்த்தோம்னா Airdrop மூலமாக சுலபமாக Files எல்லாம் share பண்ணிக்குவாங்க. இப்டி ஒரு Feature Windows மற்றும் Androidக்கு Files Share பண்ணுவதற்கு இருந்தால் எப்படி இருக்கும் அதை தான் கூகிள் வெளியிட்டு இருக்காங்க அதை பற்றி தான் இந்த பதிவில பார்க்கபோறோம்.

அது என்ன Feature அப்டினு பார்த்தோம்னா Nearby Share Android Mobiles எல்லாவற்றிலுமே இருக்கும் அதை தான் கூகிள் அறிமுகம் செஞ்சு இருக்காங்க கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற CES ( Computer Electronic Show) இது குறித்து அறிவிப்பு செய்தாங்க அதன் பிறகு இப்போது Windowsக்கு Nearby Share ஒட Beta வெளியிட்டு இருக்காங்க. இதன் மூலம் சுலபமாக நாம நம்மளோட Files Share பண்ணிக்க முடியும். இதோட Beta Version Download செய்ய கீழ உள்ள Link மூலம் Download செய்து கொள்ளலாம்.

இது Beta Version என்பதால அவ்ளோவா Stable இருக்காது ஆனால் நல்ல தான் Work ஆனது. Nearby Share உங்களோட Mobile பயன்படுத்தி இருப்பிங்க அதுபோல தான் இதுலயும் வேறு எந்த பெரிய மாற்றமும் கிடையாது.

முயற்சி செய்து பாருங்கள்.

Download Link:

https://www.android.com/better-together/nearby-share-app/#

--

--

Mrbaiwriting

You won’t be left empty handed after reading my articles