Real Time App Scanning in Google Protect

Mrbaiwriting
1 min readNov 6, 2023

--

Google நிறுவனம் Play Store ஒரு Update கொடுத்து இருக்காங்க அதாவது நாம எதாவது ஒரு Application Unknown Sourcesல இருந்து Install பண்றோம் அப்டினா அந்த Application Malicious இருந்துச்சு அப்டினா நீங்க install பண்ணும் போது உங்களை Google Play Protect மூலமாக Scan பண்ண சொல்லும் அப்டி அந்த Application Malicious இருந்துச்சு அப்டினா அதை நம்முடைய Phonela Install பண்ணாம தவிர்க்க இது உதவும் அப்டினு சொல்றாங்க. இந்த Update இப்போதைக்கு இந்தியாவிற்கு மட்டும் கொடுத்து இருக்காங்க கூடிய விரைவில் எல்லா நாடுகளுக்கும் கிடைக்கப்பெறும்.

Credits:Google

சரி அது என்ன புதுசா நமக்கு இந்த Update மொதல்ல கொடுத்து இருக்காங்க அப்டினு பார்த்தோம்னா இங்க தான் Unwanted Loan Application அதிகம் அதையெல்லாம் தடுக்கும் விதமாக இது இயங்கும் அப்படின்னு சொல்றாங்க. கடந்த ஆண்டும் அவங்களோட Policy மீறியதாக மட்டும் சுமார் 3500 Application Google Play Storeல இருந்து நீக்கி இருக்காங்க. நீங்களும் உங்களோட Third Party Websites-ல இருந்து ஏதாவது Application Install பண்ணி இருந்தால் Scan பண்ணி Check பண்ணிக்கோங்க.

— — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — —

சமீபமா YouTube Ads Blockers எல்லாத்தையும் Block பண்ணாங்க பெரும்பாலான Ads Blockers Extensions எல்லாம் Block ஆயிருச்சு, சரி Ads இல்லாம பார்க்க வேறு வழியே இல்லையா என்று கேட்டால்

ஒரு வழி இருக்கு அது என்ன அப்டினு இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

--

--

Mrbaiwriting

You won’t be left empty handed after reading my articles