Searching with OpenAI

Mrbaiwriting
May 8, 2024

--

Chat Gptல நம் ஒரு தகவலை தேடுனோம் அப்டினா அது நமக்கு ஏற்கனவே உள்ள Dataல இருந்து நமக்கு தகவலை எடுத்து தரும் இதுவே Google ஒட Bard Ai ஆக இருக்கட்டும் அல்லது Perplexity Ai ஆக இருக்கட்டும் அது எல்லாமே நமக்கு Webla இருந்து நமக்கு எடுத்து தரும் அதோட எங்க இருந்து தகவல் எடுக்கப்பட்டது என்ற Reference நமக்கு கிடைக்கும் இதன் மூலம் நம்மளோட வேலை ரொம்ப சுலபமாகும்.

அதே போல ஒரு Feature Chat Gptக்கும் Ready பண்ணிட்டு இருக்காங்க Open Ai இதன் மூலமாக நாம ஒரு தகவல் தேடுறோம் அப்டினா இனி மேல சொன்னது Internet References நிறைய வரும் அதன் மூலமாக நமக்கு ஒரு தகவல் கிடைக்கிறது நமக்கு ரொம்ப எளிமையாகும், இதுல மேல சொன்ன Perplexity Ai எல்லாரும் கேள்விபட்டு இருப்பிங்களா அப்டினு தெரியல அதையும் பயன்படுத்தி பாருங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

மேலும் இது போல தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள கீழுள்ள நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

--

--

Mrbaiwriting

You won’t be left empty handed after reading my articles