What is Stolen Device Protection in Apple phones?

Mrbaiwriting
1 min readDec 13, 2023

நேற்றைய தினம் Apple IOS 17.2 Os Update வெளியானது, அதனை தொடர்ந்து அடுத்த Update ஆன 17.3 ஒட First Beta வும் நேற்றைய தினம் வெளியாகி இருக்கு அதோட சேர்த்து அதுல ஒரு குறிப்பிடத்தக்க Security Feature Add பண்ணி இருக்காங்க ஆப்பிள் அதை பற்றி இந்த பதிவில பார்க்கபோறோம்.

அப்டி அது என்ன Feature அப்டினு பார்த்தோம்னா இந்த ஆண்டோட முதல் பகுதில Wall Street Journal பத்திரிகையை சேர்ந்து Journalist Investigation நடத்துனாங்க அதாவது வெளிநாடுகளில் மக்கள் அதிகமா செல்ல கூடிய Barsல அதிகமா iPhone Thefts நடக்குது அப்டினு ஒரு சின்ன Documentary போல வெளியிட்டாங்க.

நீங்க கேக்கலாம் iPhone தான் பாதுகாப்பானது அப்டினு சொல்ராங்களே அப்பறம் எப்படி இந்த திருட்டு நடக்குது அப்டினு மக்கள் Barல இருக்கும் போது அவங்க பக்கத்துல போகி நின்னுட்டு அவங்க Passcode Enter பண்ணும்போது அதை Note பண்றங்க அதன் பிறகு அவங்க போதைல இருக்கும் போது Plan பண்ணி Phone திருடுறாங்க அப்டினு சொன்னாங்க இன்னும் தெளிவா சொல்லணும் அப்டினா உங்களோட Iphone Passcode தெரிந்தால் உங்க Phonela உள்ள எல்லா Password ஒருவரால் சுலபமாக Access பண்ண முடியும், இதை தான் அந்த Documentryல சொன்னாங்க. அதன் இதை கருத்தில் கொண்டு ஆப்பிள் ஒரு Update கொண்டு வந்து இருக்காங்க.

இந்த Beta Updateல அதாவது உங்களோட போன்ல Saved Passwords Access பண்ண இனி உங்களோட Face Id கேக்கும் அதை கொண்டு தான் உங்களோட Password Access பண்ண முடியும். இதனால Apple Phones திருடு போனாலும் அதை இந்த Security Feature மூலம் ஒரளவுக்கு தவிர்க்க முடியும். ஒரு Additional Layer Of Security அப்டினு கூட சொல்லலாம், அடுத்த Updatela இந்த Security iPhone Users ஆக இருந்திங்க அப்டினா உங்களுக்கு கிடைக்கபெறும்.

--

--

Mrbaiwriting

You won’t be left empty handed after reading my articles