நம்மள இப்ப நிறைய பேர் எதாவது ஒரு Article அல்லது Books தங்களோட Mobile படிக்கறதை விட இப்ப Podcast வடிவில் கேட்பது தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது இதையெல்லாம் கருத்தில் கொண்டு கூகிள் Reading Mode அப்டினு ஒரு independent App கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வந்தாங்க, இதன் மூலமாக நாம எளிதாக ஒரு Article அல்லது Book எதாவது Mobile படிக்கும் ரொம்ப உதவும். இந்த Appல நிறைய Features இருக்கு Text Size Changing, Font, Loud Audio பிறகு இப்ப வந்துருக்க Update மூலமாக Background Play கூட நாம பண்ணிக்கலாம்.