முத்தலாக் தீர்ப்பு பற்றி கமல் அமைதியாக இருப்பது ஏன்? தமிழிசை கேள்வி
Aug 23, 2017 · 1 min read

சென்னை:
முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்துக்கு ஆறு மாத கால தடை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு கமல்ஹாசன் மௌனமாக இருப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் பற்றி தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் பல எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து “காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில்… மேலும் வாசிக்க