my haven..
Sangeetha D Packiyarajah
வாய் பொத்தி குரல்வளையை நெருக்கிகுரல்களை நிறுத்திமெல்லவும் விழுங்கவும் முடியாதஉணர்வுப்பந்து நெஞ்சை இறுக்க
எரிந்து உருகிக் கொண்டிருக்கும் அந்தக் கப்பற்தளத்தில் அத்தனை பேரும் அந்தரித்து…