விவேகம் -my views!

Disclaimer first: I am a movie fan!, not a specific actor’s. And if you try to paint me as a fan-girl, pity you. go fly your kite somewhere else 😊 Don’t expect replies for your mindless questions/assumptions.. I am not a paid/unpaid reviewer! Beware for some spoilers too..

Here we go..

At last, went to watch Vivegam, amidst the raining reviews of tom dick and harry.. Muted many, un-followed some and tried to refrain from seeing anything before I go. But alas, couldn’t escape from many so-called assessments (phew)

விவேகம் படம் எப்படின்னு கேட்டா, Sentiment கொஞ்சம் தூக்கலான, வழமையான மசால் வகையறா என்பேன்.

For starters,

Dear AK, you are talking too much! பேசலாம், தப்பில்லை. ஆனா குண்டு முன்னாடி வர்றப்பவும், பைக்ல Chasing போறப்பவும், சாவு கண்முன்னாடி ஊஞ்சலாடுறப்பவும் பேசுறதுங்கிறது.. Too much yaar.. and not to forget the punch dialogues.. My goodness.. I felt the punches in my nose, or should I say ears 😷

அப்புறம் எதுக்காக எப்பவுமே விறைப்பா, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோட.. கட்டுன மனைவி கூடப்பேசுறப்பவும், வோல்ட்டர் வெற்றிவேலாட்டம் இருக்கணுமா என்ன? டைரக்டரே, கொஞ்சம் அடுத்த படத்துல பார்த்துக்கோங்க..

அந்த Bridge சீன், அவ்வ்.. அழுதுருவேன்..yes, I agree, movies are exaggerations, but அதுக்குன்னு இப்படியா காதுல கூடை கூடையா பூ சுத்துறது? ஒரு கேபிள் கட்டி அதுல சறுக்கியிருந்தார்ன்னா நம்புற மாதிரி இருந்திருக்கும் -Like MI burj Kalifa moment

But I loved all the other fight scenes and chasings. Really, its classy. ரொம்ப நல்லா இருந்துச்சு. those who watch Die another day, Tom cruises MI series, or even FF எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை, larger than life/expectations ன்னு தெரியும். சோ எனக்கு சண்டைக்காட்சிகள்ல பிழைகள் அதிகமா தெரியல்ல.. பிடிச்சிருந்தது. And it’s up to the mark. Even the hologram scenes, நிறைய ஆங்கிலப்படங்கள்ல வந்திருக்கு. அதுல தப்பொண்ணுமில்லையே. In fact, the fight scenes IMO has created a new benchmark for the upcoming movies. and we can see the hard work behind the scenes irrespective of some silly logical mistakes

தலis fit and apt for the character. just imagine, இந்த சண்டைக் காட்சிகளை ஒரு ஒல்லிப்பிச்சான் நடிச்சிருந்தால்??? விஜய், கமல், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, விஷால் போலவங்க தவிர வேற யாராச்சும் இப்படி fight பண்ணியிருந்தாஅது ஜோக்கா மாறியிருக்கும். இந்த சண்டைக்காட்சிகள் are justified by AK. I don’t see why many are whining..

அந்த மோர்ஸ் கோர்ட்.. Clever move. but easily guessable

எனக்கு ஒண்ணு மட்டும் புரியல. எதுக்கு வலிஞ்சு திணிச்சு நகைச்சுவை என்கிற பேர்ல மொக்கையா காமடி சீன்ஸ் வைக்கிறாங்க.. Dir. Shankarல இருந்து எல்லாரும் இதைத்தானே பண்றீங்க..utter waste!இவ்ளோ புத்திசாலி and strong heroகூட, இப்படி ஒரு நோஞ்சான், அரையவியல் translator ரா? I’d have opted a normal newcomer. This is a big minus for the movie

Coming to the sentiment, normally a masala mass movie like this will contain 70:30 sentiment/family scenes. கத்தி, வேட்டையாடு விளையாடு, காக்க காக்க ஏன் James bond to any action movies ல இப்படித்தான் இருக்கும். பெண், உறவு, குடும்பம் இதுக்காக ஹீரோ சண்டை போடுறது காலங்காலமா நடக்குறது தான். அதான் கதையோட essence.இந்தப்படத்துல என்ன தப்புன்னா, ratio கொஞ்சம் தூக்கலாகிடிச்சு. rather அதிகமாயிடுச்சு. Say 55:45 ; அது பார்க்கிறப்போ light’aa சிரிப்பா இருக்குது.

நிஜமா சொல்லணும்ன்னா தனியே அந்தக் கணவன் மனைவி போர்ஷன் ஒரு கவிதை. இதையே தனியா ஒரு படமா எடுத்திருக்கலாமோன்னு தோணினதை தவிர்க்க முடியல்ல. It was like a fairy tale, a dream come true, and an ultimate love. nice. but, இந்தக் கதைக்கு இது கொஞ்சம் அதிகம்.

Ah yes, க்ளைமேக்ஸ்.. அந்தப் பாட்டு, தட் வாயை மூடிக்கிற எமோஜி. அந்தப் பாட்ட பார்க்கும் போது ‘சிங்கம் போல நடந்து வாறான் செல்லப்பேராண்டி’ — பரவை முனியம்மா ஞாபகம் வர்றதுன்னு என் நண்பர் ஒருத்தர் சொன்னார். Totally agree.. That song should’ve been a montage. would been perfect for the scene. but her, singing that.. Dear Director, we are in year 2017.. It’s not தாலி புதுசு era

அப்புறம் காது டமாரமாகுற பாட்டுகள். காதலாட பாட்டு தவிர்த்து, அத்தனையும் படத்துல பார்க்க மட்டும் தான் சரி. பாட்டுன்னா மனசுல நிக்கணும். இங்கே ம்ஹ்ம். டியர் அனிருத், இந்த மாதிரி Westernized ஸ்டைல் பாட்டு போட்டா, அப்படியே மனசுல நிக்கிறாப்ல ரெண்டு பாட்டும் போட்டு சமப்படுத்தணும். அதோட நடுல நடுல உங்க விஷமத்தனத்தை காட்டவும் கூடாது. (btw, out of topic, yet - எனக்கு காதலாட பாட்டை விட நீதானே பாட்டுத்தான் பிடிச்சிருக்கு)

Last but not least.. Man, you have some balls to cast Akshara Hasan in that character. ஒரு பெரிய நடிகர் மகள், இப்படி ஒரு guest role ல நடிக்க ஒத்துக்கிறது பெரிய விஷயம்.. but her characterization, its shaky. Is she brainy, bold or a normal coward who hides behind a mask?

ஆனா ஒண்ணு சொல்லியே ஆகணும்.. இங்கே ட்விட்டர்ல சொல்றதையெல்லாம் கேட்டுட்டு படம் பார்க்க போகாதீங்க. Too much enmity here. opinions differ person to person. This is just my view. try yourself.

All what I can say is.. இங்கே சொல்றாப்ல படம் அவ்ளோ மொக்கைல்லாம் இல்லைங்க.. My prediction, it will run successfully. Not a தோல்விப்படம் for sure.

யூகிக்கக்கூடிய முடிவுகள், சில பல ஓவர் சென்ரிமென்டுகள், Speaking English as Tamil (காற்றுக்கூட இங்க வரமுடியாதுங்கிறத அப்படியே ஆங்கிலத்துல பேசியிருக்காங்க - when you talk in English, you have to think like an English 😊 ) Climax பாட்டு, ப்ரிட்ஜ் சீன் -அங்க இருந்து விழுந்தா எலும்பு சில்லு சில்லாயிடும்ங்க, மிடுக்கா பேசுறேன்னு மனைவி கூடவும் விறைப்பா பேசுறது - Cons

Stylish, Mass, entertaining, nice cinematography, lovely rich visuals, good acting by all, beautiful Kaajal, fabulous love scenes Spectacular chases and fight choreography, remarkable acting -Pros

#Thassal

And here is a chocolate to you for reading this lengthy & Vetti post

image courtesy : Google

)
Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade