முடிக்கபடாத ஒரு கவிதை / புத்தகம்
தொடர்ந்து உள் எழுப்பும்
ரீங்காரத்தைப் போல
எதன் பொருட்டோ
நான் தவறிய அறமும்
என்னுள் ஒலித்துகொண்டே
இருக்கிறது

    Prasanna Rajendran

    Written by