தேநீர் கவிதை

Ragupathi S
Aug 25, 2017 · 1 min read

கரையோரம் நுரை வீசி,

காற்றில் அதன் சுவை ஊட்டி,

சிறிது நேரத்தில் சிற்றாடை போர்த்தி,
சுற்றளவு சிற்றளவுக் கடலாய் கொண்ட தேநீர் கோப்பை அலை இல்லாமல் ஆர்ப்பரிக்கிறது என் தீண்டலால்….
☕☕☕☕

)
    Ragupathi S

    Written by

    www.ragupathi.in