A/L science PDF library

📱📱FRScienceBot📱📱
Created
By
Faslur Rajah Bin Samsudeen
சற்று பெரிய பதிப்புதான் .தயவுசெய்து நேரம் எடுத்து வாசிக்கவும் .


🔴TelegramBot!!

✅இதுவும் WhatsApp போன்றதே.
ஆனால் மிகச்சிறப்பானது,பாதுகாப்பானது.
இந்த Bot அமைப்பு ஏனைய Channels, Groups,Broadcast களை விட மாறுபட்டது.
இதில் அரட்டைகள் அடிக்க முடியாது.
ஏனைய அங்கத்தவர்கள் பற்றி அறியவோ,அனுகவோ முடியாது..
இதில் registration கிடையாது.

நீங்கள் bot இல் எது செய்தாலும் யாராலும் அறிய முடியாது.
அதாவது இதனை Bot Software என அழைப்பார்கள்.

சுருக்கமாக நான் bot என்று அழைப்பேன் .
முக்கியம் இது கண்டிப்பாக ஒரு குழு அல்ல .
ஒருவர் பயன்படுத்துவதை மற்றவர் அறிய முடியாது .

இன்னும் சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு மிகச்சிறப்பானது. ஏனென்றால் உங்கள் Mobile Numbers ஐ யாராலும் அறிய முடியாது.(அட்மின் ஆல் கூட முடியாது).


இங்கு முக்கியமான A/L Science மாணவர்களுக்கான வளங்கள் உள்ளன.

🔰பெரும்பாலான Notes

🔰Past Papers 1975–2016,

🔰ரோசா sir(1994–2015),Akbar Nijam Sir(most),மர்ஜான் Sir போன்றவர்களின் Past Paper விளக்கவுரைகள்

🔰வினாத்தாள்கள்

Moratuwe Model Papers,AOSA Papers,Provincial Papers ,FWC Thondamanaru,Royal College Papers,By Famous Teachers,From Famous Schools,By University Students,Yearly Expectations, Etc…)

🔰Model Papers

🔰Past Paper Collections and Schemes

🔰Unit Wise Question Collection

🔰தவணை பரீட்சை வினாக்கள்

🔰நல்ல புத்தகங்கள்

🔰Short Notes

🔰Department Model Papers

🔰Past Paper Collections/Schemes
(Section wise)

🔰Teacher’s Guide

🔰Syllabus Details

🔰Practical Guides

🔰Educational Videos

🔰Articles

🔰Olimpiad,GIT,Common Genaral Papers

🔰Daily New Question and Answers

🔰Aptitute Exam Papers

🔰Doubt Clearing Science Groups

🔊 இது ஒரு Website அல்ல!!

தயவு செய்து வேறு போலியான Bot,Channel or Groupsகளை அணுக வேண்டாம்.
அது பாதுகாப்பற்றது.
இதனை பயன்படுத்துவது மிக இலகு.
ஒரு File ஐ ஒரு முறை Download செய்தால் போதும். மீண்டும் பார்க்கும்போது சடுதியாக உள்நுழையலாம்.

🔰மற்றும் இங்கு ALScienceSL, ChemistrySabras போன்ற Twitter Messegs களை Automatically உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

🔰உங்களுக்கு தேவையான Files ஐ request செய்யலாம்.

🔰உங்களிடம் இருக்கும் Files ஐ அட்மின் க்கு அனுப்பலாம்.

🔰A/L கல்வி கற்கும் முறைகளையும் கற்றுக்கொள்ளலாம்.

🔰உங்கள் சந்தேகங்களை தீர்த்தும் கொள்ளும் வழிமுறைகளும் இங்கு உண்டு.

நீங்கள் செய்ய வேண்டியது

(கீழே கூறப்பட்டவாறு Bot இல் இணைந்த பின்னர் மீண்டும் இக்கட்டுரையை வாசிக்கவும்.)

Method 1:-

PlayStore சென்று Telegram எனும் App ஐ install செய்யுங்கள்.
பின்னர் WhatsApp போன்றே அதை register செய்துகொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் main menu இல் வலது பக்க மூலையில் search இருக்கும்.
அதில்
@FRsciencebot என்று
செய்து வரும் பெறுபேற்றை select செய்யவும்.
பின்னர் வரும் திரையில் கீழே Start என்று இருக்கும். அதை select செய்யவும்.
பின்னர் நீங்களே உபயோகிக பழகிக்கொள்வீர்.

உபயோகிக்கும் முறையை video வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும்.

https://t.me/FRGuide/2

👆மேற்கூறியlink ஐ பயன்படுத்த நீங்கள் முதலில் telegram install செய்து register செய்திருக்க வேண்டும்.

or Youtube Link:- https://www.youtube.com/watch?v=B24MxLPVw-Q

Method 2:-

PlayStore சென்று Telegram எனும் App ஐ install செய்யுங்கள்.
பின்னர் WhatsApp போன்றே அதை register செய்துகொள்ளுங்கள்.
பின்னர் http://t.me/frsciencebot எனும் link ஐ click செய்யவும்.
இதன் மூலம் உங்களால் Bot இல் இணைந்து கொள்ளலாம்.

🛑🛑🛑🛑🛑🛑🛑
மிக முக்கியமான குறிப்பு:-
சில வேளைகளில் மேலே நான் குறிப்பிட்ட படிமுறையில் “Start” ஐ Click செய்யும்போது அது இயங்காமல் இருக்கலாம். சில வேளைகளில் எனதுBot இயங்காது(just few hours). அப்பொழுது உங்களால் இணைய முடியாது.
ஆகவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் எனது channel இல் இணையுங்கள்.
Bot இயங்க ஆரம்பித்தவுடன் நான் அதில் செய்தி அனுப்புவேன்.
Channel இலும் உங்கள் இலக்கங்களை telegram வெளிக்காட்டாது.
செய்ய வேண்டியது:-
http://t.me/frsciencebotplugin Click this link


  • ∆∆∆குறிப்பு: —

நீங்கள் Bot ஐ Start செய்ததும் ஒரு கட்டுரை இருக்கும்.அது மிகவும் முக்கியம்.வாசிக்கவில்லையேல் Bot ஐ உபயோகிப்பது கடினமாகும்.


🔰உங்கள் சந்தேகங்களை தீர்த்தும் கொள்ளும் வழிமுறைகளும் இங்கு உண்டு.

இதற்காக நான் bot இல் ஒரு வழிமுறை செய்துள்ளேன் . “Doubt Clearing Group Application” எனும் Section ஐ Bot இல் அணுக வேண்டும்.

இதில் ஒரு விண்ணப்பம் இருக்கும். அதனை telegram இலேயே நிரப்பி எனக்கு அனுப்ப முடியும்.சரியான விண்ணப்ப்த்தை நான் எனது குழுமத்தில் இணைத்துக்கொள்வேன்.
இதன் மூலம் உங்களது சந்தேகங்களை சக மாணவர்களிடம்,பல்கலைகழக மாணவர்களிடம், உயர் தர ஆசிரியர்களிடம்,BSc/MSc degree உள்ளவர்களிடம் இருந்து தீர்த்துக்கொள்ளலாம்.
இதில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு இருக்கிறது. உங்கள் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பார்க்க முடியாது 😄.
மற்றும் உங்களை குழுமத்தில் சேர்த்துக்கொள்ள உங்களது தொலைபேசி எண் எனக்கு தேவைப்படாது. உங்கள் username மட்டுமே போதுமானது.

எமது குழுமத்தின்rules and features பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் link ஐ click செய்யவும்.

https://t.me/FRGuide/4

👆மேற்கூறியlink ஐ பயன்படுத்த நீங்கள் முதலில் telegram install செய்து register செய்திருக்க வேண்டும்.

இங்கு கிடைக்கும் தரவு Files கள் PDF எனும் வகையை சேர்ந்தவை.சில வேளைகளில் உங்களால் அவ் File ஐ open செய்ய முடியாமல் போகலாம்.
அவ்வாறெனில்
PlayStore இல் Adobe Reader எனும் app ஐ install செய்து கொள்ளுங்கள்.

🔈அடிக்கடி புதிய Files கள் Update செய்யப்படும்.
ஆகவே Bot ஐ அழித்துவிட வேண்டாம்

Eg:-
எனக்கு ரோஸா ஆசிரியரின் விளக்கவுரை வேண்டுமெனில் நான் செய்ய வேண்டியது!

முதலில்(அவசியம் எனின்) கீழே 🎛 👈 இவ்வாறு உள்ள பகுதியை Click செய்யவும்.
பின்னர் Physics ஐ தெரிவு செய்யவும்.
பின் தேவை ஏற்படின் மீண்டும் 🎛 ஐ தெரிவு செய்யவும்.
இப்போது Rosa Sirs Elaboration ஐ தெரிவு செய்யவும். இப்போது எல்லா வருட புத்தகங்களும் உங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும்.
10 Files களுக்கு பின்னர் nextpage ஐ click செய்ய வேண்டும்.
இவ்வாறே எல்லா files களையும் பெற்றுக்கொள்ளலாம்.
எம்மிடம் 1994 இலிருந்து 2015 வரை PDFs உண்டு.

    Faslur rajah Bin Samsudeen

    Written by

    Faculty of Engineering , University of Jaffna