Welcome
TelegramBot!!
Faslur Rajah Bin Samsudeen
கண்டிப்பாக எல்லாரும் வாசிக்க வேண்டும் .இல்லையெனில் டெலிகிராம் ஐ பயன்படுத்துவது மிகக்கடினமாகி விடும் .
சற்று பெரிய பதிப்புதான் .தயவுசெய்து நேரம் எடுத்து வாசிக்கவும் .
bot ஐ பற்றி அறிய முன்னர் telegram இல் இனைந்த வுடன் ஒவ்வொருவரும் கட்டாயமாக செய்யவேண்டிய விடயங்களை பார்ப்போம்.
நான் சொல்லும் விடயங்களை செய்த பின்னர் மீண்டும் மீதியுள்ள இக்கட்டுரையை வாசியுங்கள்.
- ஒரு username ஐ உருவாக்குவது
டெலிகிராம் இல் உங்களை ஒருவர் தொடர்பு கொள்ள இரு வழி உண்டு.
I. உங்களது Phone Number
II.உங்களது username
Username ஐ பயன்படுத்துவது பாதுகாப்பானது.
ஆகவே Settings சென்று Username ஐ “None” இலிருந்து வேறொரு பெயருக்கு மாற்றவும். அதனையே username ஆக பயன்படுத்தவும்.
தயவுசெய்து Username வினவப்படும் இடத்தில் name ஐ குறிப்பிட வேண்டாம்! இரண்டும் வேறு வேறு .
2.சில வேளைகளில் எமது Bot ஆனது இயங்காமல் போகலாம் அல்லது மெதுவாக இயங்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னால் எந்தவொரு அறிவித்தலையும் Bot மூலம் அனுப்ப முடியாது. ஆகவே கீழே உள்ள Channel மூலமே நான் தொடபு,புதிய தரவுகள் என்பவற்றை அனுப்புவேன். ஆகவே இதில் இணைந்து கொள்ளவும்.
சில வேளைகளில் Bot இல் புதிதாக இடப்படும் PDFs களை bot இல் தேடி அறிந்து கொள்ள சிலர் சிரமம் கொள்கின்றனர்.
அதனால் சில முக்கியமான புதிய தரவுகளை தற்காலிகமாக Channel இல் இடுவேன்.
பின்னர் அத்தரவுகள் தேவைப்படின் bot இல் தேடி பெற்றுக்கொள்ளலாம்.
கீழே காணப்படும் நீல நிற Link ஐ Click செய்தால் Channal இல் இணைந்து கொள்ளளாம் .
இதிலும் உங்களது தொலைபேசி இலக்கம் மறைவாகவே இருக்கும். telegram அட்மினுக்குக்கூட உங்களது இலக்கத்தை காட்டாது.
— — — — — — — — — — — — — — — — — — —
3.New Bot members can check our old posts in following channel.👇
கீழே காணப்படும் நீல நிற Link ஐ Click செய்தால் Channal இல் இணைந்து கொள்ளளாம் .
https://telegram.me/FRoldposts
— — — — — — — — — — — — — — — — — — -
4.Follow our Twitter sevice for emergency alerts
F<Space>FaslurScience send to 40404
— — — — — — — — — — — — — — — — — — -
5.Please Share this facebook post .
இந்த @FRsciencebot ஐ உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
https://www.facebook.com/642990175890312/videos/679365242252805/
✅இதுவும் WhatsApp போன்றதே.
ஆனால் மிகச்சிறப்பானது,பாதுகாப்பானது.
இந்த Bot அமைப்பு ஏனைய Channels, Groups,Broadcast களை விட மாறுபட்டது.
இதில் அரட்டைகள் அடிக்க முடியாது.
ஏனைய அங்கத்தவர்கள் பற்றி அறியவோ,அனுகவோ முடியாது..
இதில் registration கிடையாது.
நீங்கள் bot இல் எது செய்தாலும் யாராலும் அறிய முடியாது.
அதாவது இதனை Bot Software என அழைப்பார்கள்.
சுருக்கமாக நான் bot என்று அழைப்பேன் .
முக்கியம் இது கண்டிப்பாக ஒரு குழு அல்ல .
ஒருவர் பயன்படுத்துவதை மற்றவர் அறிய முடியாது .
இன்னும் சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு இது பாதுகாப்பானது. ஏனென்றால் உங்கள் Mobile Numbers ஐ யாராலும் அறிய முடியாது.(அட்மினால் கூட அறிய முடியாது).
இங்கு முக்கியமான A/L Science மாணவர்களுக்கான வளங்கள் உள்ளன.
🔰பெரும்பாலான Notes
🔰Past Papers 1975–2016,
🔰ரோசா sir(1994–2015),Akbar Nijam Sir(most),மர்ஜான் Sir போன்றவர்களின் Past Paper விளக்கவுரைகள்,
🔰Model/Pilot வினாத்தாள்கள்,(Moratuwe,AOSA,Provincial,FWC,Royal,By Famous Teachers,From Famous Schools,Expectations, Etc…)
🔰தவணை பரீட்சை வினாக்கள்,
🔰நல்ல புத்தகங்கள்,
🔰Short Notes,
🔰Department Model Papers,
🔰Past Paper Collections/Schemes
(Section wise),
🔰Teacher’s Guide
🔰Syllabus Details
🔰Practical Guides
🔊 இது ஒரு Website அல்ல!!
தயவு செய்து வேறு போலியான Bot,Channel or Groupsகளை அணுக வேண்டாம்.
அது பாதுகாப்பற்றது.
இதனை பயன்படுத்துவது மிக இலகு.
ஒரு File ஐ ஒரு முறை Download செய்தால் போதும். மீண்டும் பார்க்கும்போது சடுதியாக உள்நுழையலாம்.
🔰ALScienceSL, ChemistrySabras போன்ற Twitter Messegs களை Automatically உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
🔰உங்களுக்கு தேவையான Files ஐ request செய்யலாம்.
🔰உங்களிடம் இருக்கும் Files ஐ அட்மின் க்கு அனுப்பலாம்.
🔰A/L கல்வி கற்கும் முறைகளையும் கற்றுக்கொள்ளலாம்.
🔰உங்கள் சந்தேகங்களை தீர்த்தும் கொள்ளும் வழிமுறைகளும் இங்கு உண்டு.இதற்காக நான் bot இல் ஒரு வழிமுறை செய்துள்ளேன் . “Doubt Clearing Group Application” எனும் Section ஐ Bot இல் அணுக வேண்டும்.
இதில் ஒரு விண்ணப்பம் இருக்கும். அதனை telegram இலேயே நிரப்பி எனக்கு அனுப்ப முடியும்.சரியான விண்ணப்ப்த்தை நான் எனது குழுமத்தில் இணைத்துக்கொள்வேன்.
இதன் மூலம் உங்களது சந்தேகங்களை சக மாணவர்களிடம்,பல்கலைகழக மாணவர்களிடம், உயர் தர ஆசிரியர்களிடம்,BSc/MSc degree உள்ளவர்களிடம் இருந்து தீர்த்துக்கொள்ளலாம்.
இதில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு இருக்கிறது. உங்கள் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பார்க்க முடியாது 😄.
மற்றும் உங்களை குழுமத்தில் சேர்த்துக்கொள்ள உங்களது தொலைபேசி எண் எனக்கு தேவைப்படாது. உங்கள் username மட்டுமே போதுமானது.
இங்கு கிடைக்கும் தரவு Files கள் PDF எனும் வகையை சேர்ந்தவை.சில வேளைகளில் உங்களால் அவ் File ஐ open செய்ய முடியாமல் போகலாம்.
அவ்வாறெனில்
PlayStore இல் Adobe Reader எனும் app ஐ install செய்து கொள்ளுங்கள்.
Eg:-
எனக்கு ரோஸா ஆசிரியரின் விளக்கவுரை வேண்டுமெனில் நான் செய்ய வேண்டியது!
முதலில்(அவசியம் எனின்) கீழே 🎛 👈 இவ்வாறு உள்ள பகுதியை Click செய்யவும்.
பின்னர் Physics ஐ தெரிவு செய்யவும்.
பின் தேவை ஏற்படின் மீண்டும் 🎛 ஐ தெரிவு செய்யவும்.
இப்போது Rosa Sirs Elaboration ஐ தெரிவு செய்யவும். இப்போது எல்லா வருட புத்தகங்களும் உங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும்.
10 Files களுக்கு பின்னர் nextpage ஐ click செய்ய வேண்டும்.
இவ்வாறே எல்லா files களையும் பெற்றுக்கொள்ளலாம்.
எம்மிடம் 1994 இலிருந்து 2015 வரை PDFs உண்டு.
அடிக்கடி புதிய Files கள் Update செய்யப்படும்.
ஆகவே Bot ஐ அழித்துவிட வேண்டாம்
— — — — — — — — — — — — — — — — — — — — — — — —
— — — — — — — — — — — — — — — — — — — — -
Bot ஐ Start செய்ததும்
U can get video tutorial helps from Help(Tutorials)-
How to use bot-/guide1👈 click this blue link
How to send a file to admin-/guide2👈click this blue link
Let your friend know about This Bot. Send this video to them
/guide3 👈 click this blue link
PLEASE SELECT A MAIN SUBJECT BELOW!👇👇👇👇
