Faslur rajah Bin Samsudeen

Hi,

ஒரு முக்கியமான கலந்துரையாடல்.
பலரிடமிருந்து என்னிடத்தில் வினவப்பட்ட கேள்வி.
ஏன் ஏனைய குழு மற்றும் Channel களின் Links களை பகிரவிடாமால் தடுக்கிரீர் ? என்று கேள்விகள் மறைமுகமாக கேட்கப்படுகிறது.


இவ்வுலக நியதிகள் சில இருக்கின்றன. எந்த விடயம் ஒன்றே ஒன்று இருக்கிறதோ அதற்கு பெறுமதி அதிகம். மற்றும் அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகம்.
அதே நியதிதான் இங்கும்.
பல குழுக்கள் இருந்தால் எந்த குழுவும் Active ஆக இருக்காது. பிரயோசனம் அற்றுப்போய்விடும்.
புதிதாக குழுக்களை உருவாக்கும் அங்கத்தவர்களின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. அவர்களது நோக்கம் உண்மை எனின் அவர்களது சேவை மனப்பாங்கை இக்குழுவில் தொடரலாம்.
நோக்கம் மாறுபடின் செயலும் மாறுபடும்.
இந்தக்குழு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட பின் இன்று வரை இக்குழுவில் இருந்த அங்கத்தவர்களால் புதிதாக மற்றும் எமக்கு எதிராக 20 க்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் இப்போதைக்கு இருப்பது Online advanced level குழு மாத்திரமே.
Links களை Private ஆக பகிர்ந்து விளம்பரம் பண்ணியதையும் கேள்விப்பட்டேன்.🤦‍♂

Files களை இலகுவாக பிரித்து அறியவே Bot எனும் வழிமுறையை கொண்டுவந்தேன். Files களை ஒன்று சேர்த்து மற்றவர்களுக்கு உதவ நினைத்தால் அதை Bot ற்கு அனுப்புங்கள.அதற்கும் புதிய குழு, Channel எதற்காக? சிறப்பாக யோசித்தால் என் கருத்தின் ஆழம் புரியும்.
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.