சைவ நூல்களை அருளிச்செய்த அருளாளர்கள்

திருசிற்றம்பலம்

சைவ நூல்களை அருளிச்செய்த அருளாளர்கள்
(திருமுறை ஆசிரியர்கள் நீங்கலாக)

1. தமிழ்ப்பாட்டி ஒளவையார்
2. குரு ஞானசம்பந்தர்
3. சிவப்பிரகாச சுவாமிகள்
4. குமரகுருபர சுவாமிகள்
5. தாயுமான சுவாமிகள்
6. கச்சியப்ப சிவாச்சாரியார் 
7. கச்சியப்ப முனிவர் 
8. பரஞ்சோதி முனிவர் 
9. மாதவ சிவஞான முனிவர் 
10. சாந்தலிங்க சுவாமிகள்
11. சிதம்பர சுவாமிகள்
12. சிற்றம்பல நாடிகள்
13. வாகீச முனிவர் 
14. சம்பந்த முனிவர் 
15. அருண கிரிநாதர் 
16. தண்டபாணி சுவாமிகள்
17. அருட்பிரகாச வள்ளலார் 
18. அபிராமி பட்டர் 
19. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 
20. பாம்பன் சுவாமிகள்

திருசிற்றம்பலம்