சைவ பெருவிழாக்கள்

திருசிற்றம்பலம்

சைவ அன்பர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் காணவேண்டிய சைவ பெருவிழாக்கள்

1. மகாமகம் உற்சவம் (பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறை), திருக்குடந்தை

2. சித்திரை திருவிழா(மீனாட்சி திருமணம் ), மதுரை

3. திருவாரூர் தேர் திருவிழா

4. சிதம்பரம் ஆருத்ரா தரிசனம்

5. திருக்கார்த்திகை தீபம், திருவண்ணாமலை

6. சப்ததல விழா (திருவையாறு உள்ளிட்ட 7 தலங்கள்)

7. அறுபத்து மூவர் விழா, திருமயிலை சென்னை

8. வைகாசி விசாகம், திருச்சந்தூர்

9. பங்குனி உத்திரம், பழனி

10. படி உற்சவம், திருத்தணி

திருசிற்றம்பலம்