தென்னாடுடைய சிவனே போற்றி !

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

அறுபத்து நான்கு சிவவடிவங்களும் போக வடிவங்கள், யோக வடிவங்கள், கோப வடிவங்கள் (வேக வடிவங்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

போக வடிவம்

 • உமாமகேஸ்வரர்
 • சந்திரசேகரர்
 • ரிஷபாரூடர்
 • மாதொருபாகர்

யோக வடிவம்

 • தட்சிணாமூர்த்தி
 • ஞான தட்சிணாமூர்த்தி
 • யோக தட்சிணாமூர்த்தி
 • வீணா தட்சிணாமூர்த்தி
 • சுகாசனர்

கோப வடிவம்

 • கங்காளர்
 • வீரபத்திரர்
 • திரிபுராந்தக மூர்த்தி
 • கஜயுக்த மூர்த்தி
 • காலந்தக மூர்த்தி

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

திருச்சிற்றம்பலம்


Originally published at saivasivam.blogspot.in on July 6, 2016.