Tips to Oats Uppuma Recipe for Today Breakfast — SBUYER

Oats Uppuma

Oats Uppuma

Ingredients: Oats Uppuma

1 bowl of boiled and mashed oats

1Chopped green chillies
1 chopped onion
1 chopped tomato
1 tablespoon of oil

½ tablespoon of ginger 
½ tablespoon of mustard seeds
½ tablespoon of cumin powder
¼ th tablespoon of hing (asafetida)

8 to 10 curry leaves 
Chopped coriander to garnish

Method
- Heat oil in the pan, add mustard seeds and cumin seeds. 
- Once they start sputtering, add chopped onions, green chillies and curry leaves, Stir fry that’s.

- Now add chopped tomatoes, and cook thoroughly for 3–5 minutes. 
- Now throw in the oats. Cook only for a minute .or two as you wouldn’t want the oats to turn very soft. Serve right away!

Delicious oats Uppuma Ready……

ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள் :
1 கப் கொதிக்கவைத்த தண்ணீர்

1 பொடியாநறுக்கிய பச்சை மிளகாய்
1 பொடியாக நறுக்கியவெங்காயம்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 மசித்த தக்காளி
½ டேபிள் ஸ்பூன் இஞ்சி

½ டேபிள் ஸ்பூன் கடுகு
½ டேபிள் ஸ்பூன் சீரகப்பொடி
¼ டேபிள் ஸ்பூன் பெருங்காயப்பொடி

சிறுது கருவேப்பிலை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைகள்…

செய்முறை :

கொதிக்கவைத்த வைத்த தண்ணீரில், ஓட்ஸ் போட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். பின்பு, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு மற்றும் சிரகம் சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் ,வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பின்பு ஓட்ஸ் சேர்த்து சில நிமிடங்கள் கலக்கவும்.பின்பு மேலே மல்லிதழைகளை போட்டு அலங்கரிக்கவும்.

சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி……

Tips to Oats Uppuma Recipe — Sbuyer