Common Man with mixed feelings
சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு அரைமண்டையில் இருந்து வளர்ந்த கூந்தலினை சடை போட்டு கொண்டு, மூக்கில் இருந்து உச்சி மண்டை வரை…
காதல் என்னும் கிளர்ச்சியில்உன் மெய்யோடு என் வாயும்..,என் வாயோடு உன் மெய்யும்..,போராடி வெல்ல முனையும்!அவ்வப்போது..,சமாதானமும் நிகழும்…
குடல் சுருங்கியது!முதுகெலும்பு கணத்தது!கண்கள் சொருகியது!கொஞ்சம் சுக்ரோஸ் தேவைப்பட்டது!உன் பஞ்சுமிட்டாய்..,கன்னத்தினை திண்பதற்கு முன்பு வரை!
என் கவிதை சாயலில்வைரமுத்து வாசம் வருகிறதாம்!பாடம் படிக்கும் பிள்ளை;தேர்வினில் ..,படித்ததைத்தானே எழுதும்!அப்பாவின் சாயலில்…