Besan ka laddu


Ingredients:

Gram flour 200 grams

Sugar 300 or 400 grams

Ghee 100 grams

Cardamom powder one pinch

Cashew nuts and badam 10 number

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் முந்திரி சிறிது சிறிதாக உடைத்து கொள்ளவும்.சர்க்கரையை பவுடர் செய்து கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நெய் விட்டு கடலைமாவு போட்டு வறுத்து கொண்டு இருக்கவும் அடுப்பை சிறிதாக வைத்து கொள்ள வேண்டும்.சுமார் இருபது நிமிடங்கள் வரை கிளறி வாசனை வரும் போது முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தட்டில் கொட்டி ஆற விடவும்.ஆறிய பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து உருண்டை வடிவில் பிடித்து தட்டில் வைக்கவும்.