Chenna dal Ladoo

--

Ingredients :

Chenna Dal one cup

Badam half cup

Brown Sugar one cup

Ghee half cup

Cardomon Powder one pinch

செய்முறை

பாதாமை அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நெய் விட்டு கடலைமாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் பாதாம் அரைத்ததை சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரையும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.

--

--