Pomegranate Badam Halwa
Sep 5, 2018 · 1 min read
Ingredients:
Pomegranate one
Badam 100 grams
Sugar 200 grams
Cardamom powder one pinch
Cashew for decoration
செய்முறை:

மாதுளம் பழத்தின் முத்துக்களை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.பாதாமை வெந்நீரில் வைத்து தோலை நீக்கி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ள ஜூஸை சேர்த்து அரைத்து கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி கெட்டி பாகு வரும் போது அரைத்து வைத்துள்ள பாதாமை கொட்டி கிளறி கைவிடாமல் கிளறி ஒட்டாமல் வரும் போது ஏலக்காய்த்தூள் சேர்த்து தட்டில் கொட்டவும்.