skSep 21
காயத்ரீ — லா.ச.ரா
“டாக்டர், என் பெண் ரொம்பவும் துடிக்கிறாள்”
“துடிக்கட்டும். மூன்று மாதங்களுக்கு முன்பே நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொன்னேனே.”
“வீட்டில் சமையல்காரி இருக்கையில் என் பெண் ஏன் வேலை செய்ய வேண்டும்”
“very good. உங்கள் பெண்ணின் குழந்தையை உங்கள் சமையல்காரி பெறுவதற்கு நாங்கள் இன்னும் புது வழி கண்டுபிடிக்கவில்லை.”