கங்குவா திரைப்படம்

கங்குவா திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குவதோடு, ஸ்டூடியோ க்ரீன் (Studio Green), யூவி கிரியேஷன்ஸ் (UV Creations) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இப்படத்தில் நடிகர் மற்றும் திஷா பதானி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது சூர்யா அவர்களின் 42 வது திரைப்படமாக உருவாகும் அதேவேளை, திஷா பதானி அறிமுகமாகும் முதலாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். கங்குவா திரைப்படம் ஒரு மாபெரும் வீரனை பற்றிய கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாக்கு பல கதாபாத்திரங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கங்குவா திரைப்படம்
கங்குவா திரைப்படம்
Smart Tamil Trend

Smart Tamil Trend is an online learning website in Tamil language for free. Digital Marketing | WordPress | Make Money Online | Technology | AdSense