என் அம்மா என் பெயரை எழுதிவிட்டால்.! நான் உண்டதிலும் உண்பதிலும் உண்ணப்போகும் ஒவ்வொரு சோற்றிலும்... 10 வருடமாக...மண் சுமந்து.! அவளே எழுதியது..
அழகாய் படரப்போகின்றது வெளிர் காலை.
கதிரவன் தன் போர்வையை வானின் மீது விரித்து பூமியின் மீது பரவும் நொடிகள்.
பூக்களின் மகரந்தம் விழுந்து சிதறி பொன் தூவும் பொற்காலை.