ஒரு வேளை இது கற்பனை கனவுதானோ

தோட்டத்தில் சோகமாக உட்கார்ந்து யோசனையில் நான் !!!
யாரோ என்னிடம் பேசுகிறார்கள் ,
வாருங்கள் அரண்மனைக்கு
என்றார்களேபார்க்கலாம்.
முதல்முறையாக அறண்மனையில் காலடி வைக்கிரேன்
பாண்டியனின் முகத்தைப் பார்க்கிறேன் ,”என்ன அம்மணி
ஏதாவது குழப்பமா ??”
“ஆம் மன்னா நான் என்னுடைய ஆசைகள் நிறைவேற்ற செயல்படுகிறேன் கிடைத்ததும் நினைத்தமாதிரி ஆனந்தம் அடைவதில்லை. இதர்க்குத்தானா இந்த பாடு என்று தோன்றுகிறது. “
மன்னன் — ”பெண்ணே உன் தேவை என்ன என்று உறுதியாக
அறிந்துகொள். Mall க்கு போகுமுன் யோசி. ஒரு பொருளை எடுத்தால் நிஜமாக தேவையா என்று இரண்டுமுறை யோசி. உன் மூச்சுக்காற்றைகவனி
சீறாக இருந்தால் அது உனக்கு சரியாகும். எந்த முக்கியமான விஷயத்திர்க்கும் இது சரியான வழி. “
“நன்றி மன்னா “.சேவகர்கள் தேரில் ஏற்றி அதே இடத்தில் கொண்டுவிட்டார்கள். ராஜாவுக்குதான் எவ்வளவு அறிவு.
அதனால்தான் அவர் ராஜா.
நான் கட்டாயம் அவர் கூறியதை
பின்பற்ற போகிறேன்