கடவுள் குடுத்த வரம் இந்த உடம்பு

அதில் ஒவ்வொரு உருப்பும்
ஒரு பொக்கிஷம்
எப்படி காக்கணுமோ அப்படியே
பேணவேண்டும்
தானத்தில் சிறத்தது அன்னதானமாம்
அதிலும் உயர்ந்தது
உறுப்புதானம்
பார்வையற்றவர்களுக்கு
பார்வை நம்மால் குடுக்க
முடியுமானால்
நாம் என்றும் வாழ்வோம்,
அவர்கள் பார்வையில்
கண்ணை போல என்கிறோம்
நம் கண்ணே அவர்கள் கண்ணானால்
யோசிப்போம் பிடித்தால் மட்டும்
நன்றி