கண்ணாடியில் பார்த்தது..

“நீ என்ன அவ்வளவு அழகா?”, கேட்டது கண்ணாடி.

அடிக்கடி என்னை பார், உன் நறையை காட்டுகிறேன்
உன் முகத்தில் சுருக்கம் சற்று கூடுதலாக இருக்கிரது என்றது , எங்கள் வீட்டு கண்ணாடி.

பார்க்கிறேன் இன்று.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்”, என்றது கண்ணாடி.
உன் பேச்சு பிடிக்கும்.
உன் எண்ணங்களும்.

இருப்பதோ ஒரு வாழ்வு.
முதலில் நீ உன்னை காதலி.
பிறகு மற்றவரை நேசிக்கலாம்!

அழகு என்பது வெளி தோற்றமல்லாது
உள்ளத்தின் அழகும் சேரும்.

நீரின் வடிவம் எதில் வைக்கிரோமோ;

அது போல நம் எண்மங்களும் எப்படி கையாளுகிறோமோ
அது மாதிரி. எண்ணங்களுக்கு.
நல்ல வடிவம் கொடுப்போம்.